பிரியம்

உனக்குப் பிடித்தவைகள் மட்டுமல்ல
பிடித்தவர்களையும்
எனக்குப் பிடித்துப் போகின்றது
உன் காதலி உட்பட!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (30-Dec-22, 12:14 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : piriyam
பார்வை : 76

மேலே