இரங்கா தாய் உள்ளம்

பனிமலைக் கரைந்து மலை மடியிலிருந்து
ஜீவ நதியாய்ப் பிறந்து விரைகிறது
கீழே பள்ளத் தாக்கில் புனித
கங்கை நதியாக அதுவே மாறி
இங்கேயோ தாயிவள் நெஞ்சம் கரையலையே
தன்பிள்ளை காதலிக்கும் பிள்ளைக்கு
மனம் முடிக்க ஒப்புதல் தந்திட
'தாய் இரங்கா விடில் சேய்
உயிர் வாழுமோ சொல்'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (11-Feb-23, 9:02 pm)
பார்வை : 91

மேலே