காதல் இதயம் 💓

கோபா பார்வை வேண்டாம்

சிறு காதல் பார்வை வேண்டும்

உன் புன்னகை கண்டால் போதும்

என் நெஞ்சம் மகிழ்ந்து போகும்

நேசம் கொண்ட நெஞ்சில்

வேஷம் எதுவும் வேண்டாம்

பாசம் வைத்த என்னை மறந்து போக

வேண்டாம்

காதலித்த நேரம் கசந்து போக

வேண்டாம்

இருவரும் காத்திருந்தால் போதும்

நாம் காதல் சேர்ந்து வாழும்

எழுதியவர் : தாரா (20-May-23, 12:14 am)
சேர்த்தது : Thara
பார்வை : 144

மேலே