பகலவன்
அன்றலர்ந்த வெண்தாமரைமீது
மார்கழி பனித்திவழை
தாமரையிலை நீராக
தவழ்ந்தது கண்ட
பகலவன்தன் கடமை
மறந்து காதல்வயப்பட்டான்
நீராடிநின்ற என்னவள்மீது....
கவிபாரதீ ✍️
அன்றலர்ந்த வெண்தாமரைமீது
மார்கழி பனித்திவழை
தாமரையிலை நீராக
தவழ்ந்தது கண்ட
பகலவன்தன் கடமை
மறந்து காதல்வயப்பட்டான்
நீராடிநின்ற என்னவள்மீது....
கவிபாரதீ ✍️