அஞ்சும் பகைத்திடும் -- ஒரு விகற்ப நேரிசை வெண்பா
அஞ்சும் பகைத்திடும்
******
நஞ்சையும் புஞ்சையும் பன்மா டியாகவே
பஞ்சமே வந்து பகிருமே --நெஞ்சினில்
வஞ்சம் சுயநலமே வாழும் ; தரணியை
அஞ்சும் பகைத்திடும் ஆம் !
*****
விளக்கம்.:-
பன்மா டியாகவே : பன்மாடிக் குடில்கள்
அஞ்சும் : ஐந்தும் (பஞ்ச பூதங்கள்)