காதல் கொண்டாட்டம்

காதல் கொண்டாட்டம்
××××××××××××××××××××
மோதல் இன்றி மோகம் அன்பானால்
சாதல் வரை சாதிக்கும் நற்பண்பால்
காதல் கொண்டாட்டம் கனிந்து

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (3-Sep-23, 11:39 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : kaadhal kondaattam
பார்வை : 88

மேலே