நன்மதி வெண்பா - நூல் - பாடல் 27

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

முளரிபுன னீங்கின் முளரிமலர்க் கேள்வன்
ஒளிர்கரத்தாற் றீய்ந்திறுத லொப்பத் - தளர்வணுகித்
தந்தநிலை மாறிற் றமராலுந் துன்புறலில்
விந்தையென்னோ நன்மதியே விள்! 27

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (17-Feb-24, 7:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே