காதலும் கருவாடும்

காதல் என்பது
கருவாடுமாதிரி
ஊரே நாறினாலும்
நமக்கு
வாசனையாகத் தா னி ருக்கும்

காதல் என்பது
கருவாட்டு
குழம்புமாதிரி
தொட்டா கைமானக்கும்
நெனச்சா மனதினி க்கும்
சுவைச்சா
ஊரே நாறிடும்

எழுதியவர் : (20-Mar-24, 7:50 am)
சேர்த்தது : பபூதா
பார்வை : 51

மேலே