வாசிக்க வயதில்லை

வாசிக்க வயதில்லை
+++++++++++++++++++++
தலை மேல் வெள்ளமாக ஒடும் /
தள்ளாடும் வயதிலும் தமிழ்மொழி பாசம்/
வாசிக்க வயதில்லை என்பதை நிரூபிக்கும்/
வேகம் எடுக்கும் படிப்புக்கு கண்பார்வை /
இல்லை என்றாலும் வாசிப்பை நேசிப்பேன்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (5-Apr-24, 5:54 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 188

மேலே