என் தாய்
இங்கு
எத்தனை மாளிகைகள் இருந்தாலும்
எத்தனை கோவில்கள் இருந்தாலும்
என் தாயின் கருவறை போல
புனிதமான இடம் வேறு எங்கும் இருக்காது.
இங்கு
எத்தனை மாளிகைகள் இருந்தாலும்
எத்தனை கோவில்கள் இருந்தாலும்
என் தாயின் கருவறை போல
புனிதமான இடம் வேறு எங்கும் இருக்காது.