பொங்கல் ...மறக்காமல்....

உணவை அளிக்கும் பூமியையும்
நம்மை காக்கும் சாமியையும்
உழைப்பை கொடுக்கும் மாட்டையும்
தினமும் தன்னையே தந்து
உயிர் வாழ வைக்கும் உணவையும்
மறக்காமல் மதித்து கொண்டாடுவது
பொங்கல் ......
உண்ணும் உணவு கடவுள் போல
உண்ணும் உணவை உணர்ந்து உண்பதும்
வீணாக்காமல் இருப்பதும் என்றும் நல்லது ...