காதல்

காதலுக்காய்
கரைந்திடும்
கண்ணீரை சுமக்கும்
கண்களை பெற்றவளே
கலங்குகிறேன் உன்
கண்ணில் வழியும்
கண்ணீரோடு என்
கண்ணில் வழியும்
கானல் நீருடன்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (16-Jan-12, 4:28 pm)
சேர்த்தது : pnkrishnanz
Tanglish : kaadhal
பார்வை : 325

மேலே