நட்பு

நீ இல்லை என்றால்
நான் இல்லை
என்றது காதல்


நீ இல்லை என்றாலும்
நான் இருக்கேன்
என்றது நட்பு

எழுதியவர் : வேலு (17-Jan-12, 4:07 pm)
Tanglish : natpu
பார்வை : 561

மேலே