நினைவுதினம்

கடல்தாய் வாங்கிக்கொண்டாள்
கண்மணியாய் காத்துவந்த
எந்தன் ஒற்றை சொந்தத்தை...!
ஊரெல்லாம் ஊர்வலம்
நான்மட்டும் தனிமரம்...!

எழுதியவர் : அனித்பாலா (1-Feb-12, 8:06 pm)
பார்வை : 283

மேலே