அன்பு,அறிவு,பாசம் ,பிரிவு...

அன்பு எனும் மூன்றெழுத்து
அதை தரும் அம்மாவும் மூன்றெழுத்து...

அறிவு எனும் மூன்றெழுத்து
அதை தரும் அப்பாவும் மூன்றெழுத்து ...

பாசம் எனும் மூன்றெழுத்து
அதை தரும் உறவுகளும் மூன்றெழுத்து ...

பிரிவு எனும் மூன்றெழுத்து
அது மட்டும் வேண்டாம் எனக்கு..........

எழுதியவர் : (8-Feb-12, 2:58 am)
பார்வை : 708

மேலே