மழை

யாரைத்தான் காதலித்து
இந்த மழை இப்படி
விடிய விடிய அழுது
கொண்டிருகிறது

எழுதியவர் : manimaran (10-Feb-12, 12:18 pm)
Tanglish : mazhai
பார்வை : 216

மேலே