வீரம் கொண்டு !

வீரங்கள் இங்கே மோதுகின்றன
தந்திரங்கள் இருந்தாலும்
மங்காது இந்த மோதல்

இங்கே !

வீழ்வது அல்ல முடிவு
வெல்வது தான் சரித்திரம்

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (16-Mar-12, 11:37 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 240

புதிய படைப்புகள்

மேலே