மானுடம் வாழும்

தென்றல் தொட்டு
மலரும் தேன் மலர்
உண்மை உணர்வு தொட்டு
மலரும் நட்பு மலர்
மழை தொட்டு
மலரும் மண்மலர்
மனம் விரிந்து மலர்ந்தால்
மானுடம் வாழும்
----- கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-May-12, 10:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 159

மேலே