காதல் சிறை

என் பார்வை அரண்களை
தாண்டி என் இதயத்தை
திருடி விட்ட உன்னை....

என் இதயத் துடிப்பு
அடங்கும் வரையில் காதல்
சிறையில் அடைத்து வைப்பேன்...

எழுதியவர் : (26-May-12, 12:22 pm)
சேர்த்தது : SWATHI G
Tanglish : kaadhal sirai
பார்வை : 173

மேலே