என் தாய்

கண் மூடி இருந்தேன்
காணவில்லை
கடவுள்
கண்
திறந்தேன்
கண் எதிரே கடவுள்

எழுதியவர் : வலிதாசன் (20-Jul-12, 12:34 pm)
சேர்த்தது : valithasan
பார்வை : 141

மேலே