மறப்பேனா தோழி
உன் பெயரை
உச்சரித்த
என் உதடுகள்
உன் வார்த்தைகளை
கேட்ட
என் காதுகள்
உன் உருவத்தை
பார்த்த
என் விழிகள்
உன் நினைவுகளை
சுமந்த
என் நினைவுகள்
இவையெல்லாம்...
என்னுள் இருக்கும்வரை
நீயும் என்னுள் இருப்பாய்...
நட்பின் புனிதமாக !