அன்பை புரிந்து / புறிந்து கொள்வோம்

எழுதவும் வேண்டுமோ....?
எழில் என்பது என்ன என்று ?
முள்ளம் பன்றிக்குள்ளும்
முளைக்கும் மயிலிறகு....
அன்பு புறியும் போது.......
அங்க அழகு இரண்டாம் பட்சம் ....
அரவணைத்துப் பழகுவோம்....
ஆண்டவனாக மாறுவோம்......