திருடன்

தொலைகாட்சி
பிரம்மையில்
கதவை தாளிட மறந்தேன்
திருட வந்த ஒருவன்
என் யோனியை
சூறையாடி சென்றான்
யாருக்கும் சொல்லாமல்
வைத்திருந்ததை உன்னிடம்
மட்டும் சொல்லிகிறேன்

எழுதியவர் : ப.kabilarasan (9-Nov-12, 1:16 pm)
சேர்த்தது : kabilarasan.p
பார்வை : 139

மேலே