வேகத்தடை....!!!

அந்த இடத்தில்,
விபத்துக்கள் ஆயிரம்..
ஆதலால்,
உண்டானது ரோட்டிற்க்குக் காயம்..

காயம் காரணம் காட்டி
வந்த வீக்கமோ,
யாரும் கண்டு கொள்ளாமல்
கிடக்கும் இந்த "வேகத்தடை"

எழுதியவர் : பிரதீப் (19-Nov-12, 7:12 pm)
பார்வை : 237

மேலே