முடியாது என்னும் சொல்லே கிடையாது

கண்ணில் வரும் கண்ணீரே
கதையின் முடிவை சொல்வாயோ!!!!!!!!!!!!!
மனதின் அழுத்தம் குரைத்திட
விழிகல் தாண்டி வருவாயோ!!!!!!!!
கல்வி என்பது காதல் செய்ய.....
இங்கு காட்சி பிழயாய் மாரி போக!!!!!!!!!!!!!!!!!
இருந்தும் என் நெஞ்சம் ஏங்க
புதிய பயண்ம் எங்கே தொடங்க!!!!!!!!!!!
தோல்வி கண்டு துவண்டு போக
கோழை பேதை நானும் அல்ல!!!!!!!!!!!!!!!!
மீண்டும் உதயம் எனுல் பிறக்கும்
தடைகல் எல்லாம் வழியை கொடுக்கும்.............
உலகும் முழுவதும் என்னை பார்க்கும்‘
கண்கள் யாவும் மூட மறுக்கும்........
அந்த நாளும் விரைவில் பிறக்கும்.....................
வைஷ்ணவி......................

எழுதியவர் : வைஷ்ணவி (30-Nov-12, 6:49 am)
பார்வை : 189

மேலே