Niranmani - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Niranmani |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 25-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 380 |
புள்ளி | : 35 |
காதல் மழையில்.. முளைத்த காளான் !!
நீ செல்லும் இடமெல்லாம் உன் நிழலாய் நானிருப்பேன் ..
நிம்மதியாய் நீ உறங்கிடவே நிலவாக விழித்திருப்பேன்
மல்லிகையாய் வாழ்ந்திடுவேன் மங்கை உன் கூந்தலிலே!
தென்றலாய்த் தவழ்ந்திடுவேன் தினம் உன்னை வருடிடவே ..
உன் விழிகள் தீண்டிய நாள்முதலே ..
உனக்காகவே நான் வாழ்கின்றேன் !
உன் மார்பில் துஞ்சும் சங்கிலியாய் காலில் சிணுங்கும் ..
கொலுசுகளாய் உன்னுடனே நான் வாழ்ந்திருப்பேன் !
என் கண்ணில் உன்னை வைத்திருந்து !
காலமெல்லாம் காத்திருப்பேன் ..
கண்மணியே உன் கை பிடிக்க !!!
நிகழ்ச்சி நிரலில் இல்லாத
நிகழ்வொன்று
பார்வையாளர்களை பரவசப் படுத்தியது
நீ
புடவை கட்டி போயிருந்தாய்..!
*************************************************************
நீ
புள்ளி வைக்கிறாய்
பூமி வானம் ஆனது..
புள்ளிகள் நட்சத்திரங்களாயின...
நீ தேவதை ஆனாய்..!
***************************************************************
தேளின் கொடுக்கைப் போல கொட்டும் காலம்
நீ நீங்கினால்..
தேனின் குடுவை போல சொட்டும்
நீ நெருங்கினால்..
*****************************************************************
எண்ணி எண்ணி
வானில் தேடித் திரியும் நிலவு
நட்சத்திரங்களில் ஒன்று குறைவதாய்...
நீ
நீ செல்லும் இடமெல்லாம் உன் நிழலாய் நானிருப்பேன் ..
நிம்மதியாய் நீ உறங்கிடவே நிலவாக விழித்திருப்பேன்
மல்லிகையாய் வாழ்ந்திடுவேன் மங்கை உன் கூந்தலிலே!
தென்றலாய்த் தவழ்ந்திடுவேன் தினம் உன்னை வருடிடவே ..
உன் விழிகள் தீண்டிய நாள்முதலே ..
உனக்காகவே நான் வாழ்கின்றேன் !
உன் மார்பில் துஞ்சும் சங்கிலியாய் காலில் சிணுங்கும் ..
கொலுசுகளாய் உன்னுடனே நான் வாழ்ந்திருப்பேன் !
என் கண்ணில் உன்னை வைத்திருந்து !
காலமெல்லாம் காத்திருப்பேன் ..
கண்மணியே உன் கை பிடிக்க !!!
பூக்கள் கூட மரணத்தை சுகமாக ஏற்கும் அன்பே!
உன் கூந்தலில் குடியேறும் வாய்ப்புக்கிட்டுமானால்...!!!
(நண்பன் காதல் தோல்வியில் கலங்கியபோது இதயம் கனக்க எழுதியது)
உறவும் இரவும்
உதவாப்பொய்யடி
ஒரு பார்வையில்
என்னை
உருகச்செய்யடி
கானலென
தெரிந்தும்-மனம்
உன்னைதானே
நேசிக்கும்
கண்கள்
எப்போதும்
உன் பெயரைதானே
வாசிக்கும்
அன்றோ
காதலால்
ஒளி கொடுத்தாய்
இன்று
இதயத்தில்
ரணமாய்
வலி கொடுத்தாய்
உன்னால்
என் காதல்
விடிந்தது
இன்று
உன் காலடியில்
அதன் பயணம்
முடிந்தது
பார்வைகள்
கலங்குதடி
பாசங்கள்
பொய்யென்று
விளங்குதடி
என்ன சொல்லி
தேற்றுவதோ
யாருவந்து
ஆற்றுவதோ
கண்ணெல்லாம்
நீராக
என் கண்ணே
எனக்கு
வேறாக
இதற்குமேல்
என்னவுண்டு
காண்பதற்கு
காரணமொன்று
சொல்
இன
யாருக்கும் சொல்லாமல்
காப்பது தான்
ரகசியம் எனில்,
அது எப்படி
ரகசியமென்று
ஊருக்கு தெரிந்திருக்கும்..??
நமக்குள்ளே
வைத்துக் கொள்வது தான்
ரகசியம் எனில்,
இது தான்
ரகசியம் என்ற
வரையறை எப்படி இருக்கும்...??
ஒருவேளை
எதாவது விதிமீறலில்
யாருடனாவது
அந்த ரகசியம்
பகிரப்படுமாயின்
அதெப்படி ரகசியம் ஆகும்...??
ரகசியம் என்பது
மறைத்து வைத்து
பகிர்ந்து கொள்ளப்படும்
கேவலமான உண்மை,
வேண்டுமென்றே
விரும்பி சொல்லப்படும்
உன்னதமான பொய்மை...!!
பரிமாறலில் தான்
ரகசியம் வலுக்கிறது,
இல்லையில்லை வலுவிழக்கிறது,
யாரிடமாவது சொல்லிவிட்டு
யாரிடமும் இதை சொல்லாதே
என்ற அளவில் தான