ரம்யா CJ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரம்யா CJ |
இடம் | : கவரைப்பேட்டை |
பிறந்த தேதி | : 30-Dec-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 4 |
அடைமழை நம்மை மறக்க
தினம் தேடும் தண்ணீர் வாசம் விடுமுறை எடுக்க
அனலாய் துடிக்கும் ஔிவட்டம்
கண்ணை எாிக்க
தணலாய் இருந்த மரத்தை எங்கும் நெஞ்சம் தேட
துடியாய் துடிக்கும் உயிர்கள் கொஞ்சம்
இவ்வுலகை விட்டகல
மீதம் துடிக்கும் வாழ்கை இன்று யாசித்தல் செய்ய
திண்மையால் செய்யும் செயல் இன்று
துன்மையால் சூழ்ந்து கொள்ள
மிதமான மழை கேட்டு
கைகள் இரண்டும் இயற்கையை கெஞ்ச
நெறிமுறை மறக்கும் உலகை கொஞ்சம் இயற்கை மறக்க
தவத்திடும் மனிதன் தன் தவறை உணர்ந்து மரத்தை வளர்க்க
இத்தருணம் எதிர்பாா்த்த காா்மேகம்
கா்வம் அகன்று காவல் செய்ய......
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் .........
பாடை
ஒரு பள்ளி கூடம்;
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நாளும்
சுள்ளிதோட்டம் சுமந்து செல்லும்
சமத்துவ சுமைதாங்கி;
நாறிய கட்டை நறுமணம் பூசி
பஞ்ச்சனைக்கு அனுப்பபடும்
வாழ்க்கை தொகுப்பின்
மாதிரி கோப்பு;
நரன் எரியும் நாட்டுக்கு
தினம் பயணியை ஏற்றிபோகும்
எட்டுகால் நான்குபுடி வண்டி
கூடுவிட்டு உயிர்
கூற்றுவன் கொண்டு போனபின்
தூற்றுவோர் தூற்ற
போற்றுவோர் போற்ற
நாறியதை வாரிபோடும்
சமத்துவ சகிப்புத்தன்மை
சமுக சேவகன்
இதில் பேதமில்லை
எல்லார் கதையிலையும்
இறவன் எழுதிய முடிவுக்கு
கடைசிவரை வரும் கதாபாத்திரம்;
போய் சேர்ந்தவனுக்கு
போக போகிறவர்கள் கட்டிய
குட்டி குச்சி குடிசை;
வாழ்க்
பாடை
ஒரு பள்ளி கூடம்;
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நாளும்
சுள்ளிதோட்டம் சுமந்து செல்லும்
சமத்துவ சுமைதாங்கி;
நாறிய கட்டை நறுமணம் பூசி
பஞ்ச்சனைக்கு அனுப்பபடும்
வாழ்க்கை தொகுப்பின்
மாதிரி கோப்பு;
நரன் எரியும் நாட்டுக்கு
தினம் பயணியை ஏற்றிபோகும்
எட்டுகால் நான்குபுடி வண்டி
கூடுவிட்டு உயிர்
கூற்றுவன் கொண்டு போனபின்
தூற்றுவோர் தூற்ற
போற்றுவோர் போற்ற
நாறியதை வாரிபோடும்
சமத்துவ சகிப்புத்தன்மை
சமுக சேவகன்
இதில் பேதமில்லை
எல்லார் கதையிலையும்
இறவன் எழுதிய முடிவுக்கு
கடைசிவரை வரும் கதாபாத்திரம்;
போய் சேர்ந்தவனுக்கு
போக போகிறவர்கள் கட்டிய
குட்டி குச்சி குடிசை;
வாழ்க்
அன்பு.....
ஆழம் பார்க்கும் ஒவ்வொருவரையும்
மூச்சுத்திணறி மூழ்கடிக்கிறது .....
காதல் எனும் பெயரில் .....
எண்ண ஓட்டங்களின் திரையாகிறது மனம் !
என்னவென்று புரியாமலே கண்ணின் ஓரம் ஈரம் !!!
கடந்ததை நினைத்தே கவலைகொள்ளும்
என் நெஞ்சிற்கு புரியவில்லை !
காற்றானது அவையனைத்தும் என்று .....
தனிமையே இனி தாயகம் என்பதை
தயங்கி நிற்கிறது ஏற்றுக்கொள்ள .....
கனவுகள் அனைத்தும் கலைந்த பின்
கருமையானது எனது எதிர்காலம் .....
எழுந்து எதிர்கொள்ள நிற்கும் வேளைகளில்
விழுந்து மடிகிறேன் ஒவ்வொரு முறையும் !
வலிக்கிறது என்று கதறி அழுதாலும்
செவிமடுக்க நான்கு சுவற்றைத் தவிர யாருமில்லை !
ஆச்சர்யக் குறியா கேள்விக் குறியா .....?!
வாழ்வின் விடையை எதிர்நோக்கியே பயணம் தொடர்கிறது .......
உன்னைக் கண்ட அந்த நொடி
எனையே நான் கண்ட நொடி !!
என்னோடு நீ பேசுகையில்
எழில் கொஞ்சும் பேச்சால்
எனை மறந்து நிற்கிறேன் !!
உன் கைக்கோர்த்து நடக்கையில்
விண்ணவனோடு நான் என
வியந்து தான் போகிறேன் !!
உன் மார்பில் சாயும் போது
மேக தேகத்தின் ஓரத்தில்
நிலவாய் நான் !!
இத்தனையும் உன்னால் தோன்றியதானால்
இதுவரை நான் கண்டிராத
சுவாரசியம் நீ !!
வில்லினை உன் புருவத்தால் வளைத்து
அம்பினை என் இதயத்தில் விடுகிறாய் ...
இதயத்தின் துடிப்பினை...
ஏறெடுத்தாவது பாராய்!!!