சில்வியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சில்வியா
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  05-Jun-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Aug-2014
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  2

என் படைப்புகள்
சில்வியா செய்திகள்
சில்வியா - எண்ணம் (public)
14-Feb-2015 11:36 am

இலங்கை- நியூசிலாந்து அணிகள் இடையிலேயான 2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
https://www.cricruns.com/livematch/fullscorecard/2

மேலும்

சில்வியா - எண்ணம் (public)
11-Dec-2014 9:36 am

குழந்தைகளுக்கு பிடித்த சோட்டா பீம் பணித்தாள்
சோட்டா பீம் விளையாட்டு

மேலும்

சில்வியா - எண்ணம் (public)
26-Nov-2014 10:09 am

Repco Bank Recruitment 2014

115 பணி இடங்களுக்கான வேலை வாய்ப்பு ..
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 27.11.2014
கடந்த ஆண்டு வினாத்தாள்களை கொண்டு பயிற்சி எடுத்து கொள்ளுங்கள் @ https://www.interviewkiller.com/tagged/repco-bank.html


மேலும்

சில்வியா - எண்ணம் (public)
21-Oct-2014 7:52 pm

ஹும்ம்ம் ..........

மேலும்

வரும்! வரும்! பொண்ணுக பசங்க கிட்ட தமிழ்ல பேச ஆரம்பிச்சா!... 21-Oct-2014 11:31 pm
சூப்பர் !அதக் கூட ஆங்கிலத்தில் சொன்னால் தானே இளிக்குது !ஹா ஹா ஹா ! 21-Oct-2014 10:27 pm
கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) கீத்ஸ் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Oct-2014 3:19 pm

Hiox Jqslider புகைப்பட போட்டி

தங்களின் அலைபேசி மற்றும் நிழற்படக் கருவியில் எடுத்த புகைப்படத்தை Hiox பாகமான Jqslider.com என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பகிருங்கள்.

வார வாரம் ஒரு சிறந்த புகைபட பதிவிற்கு பரிசுகள் வழங்கப்படும்.

புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டிய வலைத்தளம்
www.jqslider.com

மேலும்

சில்வியா - Rajesh Kumar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2014 2:25 pm

ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, 100 கோடி அபராதம். முதலமைச்சர் பதவி பறிக்கப்படும். வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் மேலும் ஒரு ஆண்டு முதல் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனையும் வழங்க வாய்ப்புள்ளது.

அவர் தண்டனை காலம் முடியும் காலத்தில் இருந்து ஆறு வருண்டங்களுக்கு முதலமைச்சர் ஆகா முடியாது. தண்டனை 2 ஆண்டு என்றல், 8 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் ஆகா முடியாது.

ஜெயலலிதா சார்பாக உயர் நீதி மன்றத்தில் முறையீடு செய்யலாம் என்றாலும் அதன் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரும் வரையில் அவரால் பதவியல் நீடிக்க முடியாது. அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.

சென்னையில் உட்பட தமிழகம் முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. முன்னால் முதல்வர் கருணாநிதியின் வீட்டின் முன்பு கலவரம்.
- மேலும் திருச்சி, மதுரை, கோவை உட்பட பல இடங்களில் ஆதீமுக தொண்டர்கள் ரகளை, கலவரம்.
- காங்கிபுராதில் பேருந்துக்கு தீ வைப்பு
- திருச்சியில் பேருந்து மீது கல்வீச்சு, சில பயணிகள் காயம்.

மக்கள் பீதி. சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை முழுமுயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்ட ஒழுங்கு சூழ்நிலை குறித்து மத்திய அரசு ஆளுநரிடம் தகவல் கேட்டுள்ளது.

இந்த வன்முறை செயல்பாட்டால் மக்களுக்கு இவர்கள் என்ன காண்பிக்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை.

வழக்கின் விபரங்கள்..


அடுத்த முதல்வர் யார்.

மேலும்

தள அரசியலே தாங்கலையே/// அப்படி ஏதேனும் இருக்கிறதா .. ? தோழா..! என்ன அரசியல. ? :) விவாதாம் இல்லை. இது ஒரு செய்தி பகிர்தல் மட்டுமே..! 27-Sep-2014 3:19 pm
இந்த விவாதம் இங்கு கண்டிப்பாக நடத்தப்பட்டே ஆகவேண்டுமா..? தள அரசியலே தாங்கலையே.. தலைமை அரசியல் இங்கு வேண்டுமா நண்பர்களே..? 27-Sep-2014 2:48 pm
ஆம் ஊடக நண்பரும் அப்படித்தான் உறுதிப்படுத்தினார். குற்றவாளி என்பது உறுதி செய்யப்படுகிறது ஊடக விவாதங்களில்...! 27-Sep-2014 2:43 pm
சில்வியா - சில்வியா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2014 8:43 pm

தமிழ் ...........

மேலும்

நன்றி ..... 25-Sep-2014 7:57 pm
நல்ல படம்...வாழ்த்துக்கள்.. 24-Sep-2014 9:03 pm
சில்வியா - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2014 7:30 pm

தமிழக இடைத்தேர்தலில் ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எவ்வாறு உள்ளது?

மேலும்

தேர்தல் ஆணையம் இருக்கு ஆனா இல்லை ... 17-Sep-2014 8:56 pm
சில்வியா - கிருஷ் குருச்சந்திரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2014 8:54 pm

இந்தக் காலப் பெண்களுக்கு மணமகனாக ஆக ஒருவன் அமெரிக்காவிலோ, மலேசியாவிலோ , சிங்கப்பூரிலோ, தென்னாப்ரிக்காவிலோ, வட ஆப்ரிக்காவிலோ, தென் கொரியாவிலோ, வட கொரியாவிலோ , நைஜீரியாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ, ரஷ்யாவிலோ, செவ்வாய் கிரகத்திலோ, இந்தக் கருமம் பிடித்த பால்வெளி மண்டலம் தாண்டி வேறொரு பால்வெளி மண்டலத்தில் வேறு கிரகவாசியாகவோ இருந்தால் மிக உத்தமம் !
தப்பித்தவறி அவன் இந்தியாவில் குறிப்பாக சபிக்கப்பட்ட தமிழ்நாட்டில் மட்டும் இருந்துவிடக்கூடாது !

மேலும்

Haa haa .... appadi illamal irundhal magizhchiey :) 14-Sep-2014 7:53 am
மேலும், அப்படியொரு நிலை வரவேண்டுமேன்றுதானே தோழி இப்படி தலைப்பாடாக அடித்துக் கொண்டிருக்கிறேன் ........... 14-Sep-2014 4:12 am
சத்தியமாக நான் அப்படியிருக்க மாட்டேன் தோழியே .........பையன் பெண்ணுக்கு ஏற்ற chemistry உள்ளவனா என்றுதான் பார்ப்பேனே தவிர அவனது சொத்து மதிப்பு என்ன, பேங்க் பேலன்ஸ் என்ன , வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறதா, என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன் ! 13-Sep-2014 8:04 pm
ஹா ஹா ஒத்துக்கொள்கிறேன்.... நாளை தங்களுக்கும் இந்நிலை வரலாம்...அப்போது புரியும் :) 13-Sep-2014 11:30 am
சில்வியா - விமர்சனம் அளித்த விமர்சனத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2014 7:08 pm

இயக்குனர் என். லிங்குசாமி அவர்களால் வெளியாகிவுள்ள படம், அஞ்சான்.

இப்படத்தில் முக்கிய வேடங்களில் சூர்யாவும், சமந்தாவும், வித்யுத் ஜம்வலும் நடித்துள்ளனர்.

மும்பையில் இருக்கும் ராஜூ பாய்(சூர்யா) என்ற அண்ணனைத் தேடி கன்னியாகுமரியிலிருந்து செல்கிறார், கிருஷ்ணன் என்கிற சூர்யா. பல கேள்வியுடன் கிருஷ்ணன், ராஜூ வழக்கமாகச் செல்லும் இடங்களை விசாரித்து தெரிந்துகொள்கிறார். சிறு வயதிலேயே மும்பைக்கு ஓடி வந்த ராஜூ தனது நண்பனான சந்துருவான வித்யுத் ஜம்வலுடன் சேர்ந்து கள்ளக் கடத்தல் தொழில் செய்கிறார். ராஜூவும், சந்துருவும் நெருக்கமான நண்பர்கள் ஆகிறார்கள். வாலிப வயதிலேயே பெரிய தாதாக்களின் வேலைகளை செய்து வந

மேலும்

ஒரு தடவை பார்க்கலாம் 12-Sep-2014 8:55 pm
சூர்யாவின் படங்களில் மிக மோசமான படம் அஞ்சான்... சூர்யாவின் படங்களில் இது வரை அப்படி ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை... 19-Aug-2014 11:26 am
சூர்யாவின் எந்தப் படங்களும் எனக்குப் பிடிக்கும் . எனவே அவரின் படங்கள் எனக்கு சூப்பர் 18-Aug-2014 9:44 am
முதல் பாதி வாவ் . இரண்டாம் பாதி இழுவை . பார்க்கலாம் . 16-Aug-2014 10:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
யமுனா

யமுனா

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
யமுனா

யமுனா

கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
யமுனா

யமுனா

கோவை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே