சில்வியா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சில்வியா |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 05-Jun-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 122 |
புள்ளி | : 2 |
ஹும்ம்ம் ..........
Hiox Jqslider புகைப்பட போட்டி
தங்களின் அலைபேசி மற்றும் நிழற்படக் கருவியில் எடுத்த புகைப்படத்தை Hiox பாகமான Jqslider.com என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பகிருங்கள்.
வார வாரம் ஒரு சிறந்த புகைபட பதிவிற்கு பரிசுகள் வழங்கப்படும்.
புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டிய வலைத்தளம்
www.jqslider.com
ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, 100 கோடி அபராதம். முதலமைச்சர் பதவி பறிக்கப்படும். வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் மேலும் ஒரு ஆண்டு முதல் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனையும் வழங்க வாய்ப்புள்ளது.
அவர் தண்டனை காலம் முடியும் காலத்தில் இருந்து ஆறு வருண்டங்களுக்கு முதலமைச்சர் ஆகா முடியாது. தண்டனை 2 ஆண்டு என்றல், 8 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் ஆகா முடியாது.
ஜெயலலிதா சார்பாக உயர் நீதி மன்றத்தில் முறையீடு செய்யலாம் என்றாலும் அதன் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரும் வரையில் அவரால் பதவியல் நீடிக்க முடியாது. அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.
சென்னையில் உட்பட தமிழகம் முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. முன்னால் முதல்வர் கருணாநிதியின் வீட்டின் முன்பு கலவரம்.
- மேலும் திருச்சி, மதுரை, கோவை உட்பட பல இடங்களில் ஆதீமுக தொண்டர்கள் ரகளை, கலவரம்.
- காங்கிபுராதில் பேருந்துக்கு தீ வைப்பு
- திருச்சியில் பேருந்து மீது கல்வீச்சு, சில பயணிகள் காயம்.
மக்கள் பீதி. சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை முழுமுயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்ட ஒழுங்கு சூழ்நிலை குறித்து மத்திய அரசு ஆளுநரிடம் தகவல் கேட்டுள்ளது.
இந்த வன்முறை செயல்பாட்டால் மக்களுக்கு இவர்கள் என்ன காண்பிக்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை.
வழக்கின் விபரங்கள்..
அடுத்த முதல்வர் யார்.
தமிழ் ...........
தமிழக இடைத்தேர்தலில் ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எவ்வாறு உள்ளது?
இந்தக் காலப் பெண்களுக்கு மணமகனாக ஆக ஒருவன் அமெரிக்காவிலோ, மலேசியாவிலோ , சிங்கப்பூரிலோ, தென்னாப்ரிக்காவிலோ, வட ஆப்ரிக்காவிலோ, தென் கொரியாவிலோ, வட கொரியாவிலோ , நைஜீரியாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ, ரஷ்யாவிலோ, செவ்வாய் கிரகத்திலோ, இந்தக் கருமம் பிடித்த பால்வெளி மண்டலம் தாண்டி வேறொரு பால்வெளி மண்டலத்தில் வேறு கிரகவாசியாகவோ இருந்தால் மிக உத்தமம் !
தப்பித்தவறி அவன் இந்தியாவில் குறிப்பாக சபிக்கப்பட்ட தமிழ்நாட்டில் மட்டும் இருந்துவிடக்கூடாது !
இயக்குனர் என். லிங்குசாமி அவர்களால் வெளியாகிவுள்ள படம், அஞ்சான்.
இப்படத்தில் முக்கிய வேடங்களில் சூர்யாவும், சமந்தாவும், வித்யுத் ஜம்வலும் நடித்துள்ளனர்.
மும்பையில் இருக்கும் ராஜூ பாய்(சூர்யா) என்ற அண்ணனைத் தேடி கன்னியாகுமரியிலிருந்து செல்கிறார், கிருஷ்ணன் என்கிற சூர்யா. பல கேள்வியுடன் கிருஷ்ணன், ராஜூ வழக்கமாகச் செல்லும் இடங்களை விசாரித்து தெரிந்துகொள்கிறார். சிறு வயதிலேயே மும்பைக்கு ஓடி வந்த ராஜூ தனது நண்பனான சந்துருவான வித்யுத் ஜம்வலுடன் சேர்ந்து கள்ளக் கடத்தல் தொழில் செய்கிறார். ராஜூவும், சந்துருவும் நெருக்கமான நண்பர்கள் ஆகிறார்கள். வாலிப வயதிலேயே பெரிய தாதாக்களின் வேலைகளை செய்து வந