ஆவுடையப்பன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆவுடையப்பன்
இடம்:  கடையநல்லூர் (,தென்காசி க
பிறந்த தேதி :  06-May-1950
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Mar-2015
பார்த்தவர்கள்:  276
புள்ளி:  2

என்னைப் பற்றி...

வேலாயுதம் ஆவுடையப்பன் ,rnrnமருந்தாக்கியல் துறை மதுரை மருத்துவக்கல்லூரி மதுரை rnrnஇந்தியன் ரயில்வே மருத்துவத்துறையில் 37 ஆண்டுகள் பணி rnrnபொழுதுபோக்கு ;இலக்கியம்,சுற்றுலா,இதழியல்,நவீன விஞ்ஞானம் ,வீர விளையாட்டு,.......

என் படைப்புகள்
ஆவுடையப்பன் செய்திகள்
ஆவுடையப்பன் - வினோத் ராஜகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2015 10:40 pm

இத்தினம் தேவையில்லை
அலையில்லா கடலில்லை
பாசமில்லா தாயில்லை
வேசமில்லா காதலில்லை
சண்டை போடா சகோதரன் இல்லை
நட்பை உணரா உயிரில்லை
ஆகவே சொல்கிறேன் கேளாய்
இத்தினம் தேவையில்லை
எந்தினமும் நண்பர் தினமே
நண்பா நீ என் வாழ்வில் வந்த பின்

மேலும்

கருத்து ஆழமுள்ள கவிதை.பாராட்டுக்கள் நன்றி 26-Sep-2015 6:54 pm
இந்த மாத இறுதி பட்டியலில் வந்துள்ள இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்... 15-Sep-2015 10:11 am
அருமையாக உள்ளது தோழா ... 04-Aug-2015 8:35 pm
நன்றி நண்பரே! முதல் கவிக்கு கிடைத்தது உத்வேகம் 02-Aug-2015 1:30 pm
ஆவுடையப்பன் - எண்ணம் (public)
25-Sep-2015 5:39 am

Dear brothers and sisters,

Please see the news item below. Govt is speaking in two voices, one says there wont be any privatisation and FDI in Railways, and the actions are totally contrary to this.

Indian Railways to invest Rs 9.3 lakh crore; Japan to modernise 400 stations
Saturday, 12 September 2015 - 10:04am IST Updated: Saturday, 12 September 2015 - 1:04am IST | Place: New Delhi | Agency: PTI

A Japanese delegation will soon visit India to study the opportunities for industries in the railway station development plan of railways as the public transporter has identified 400 stations to be upgraded in private investment, an official release said on Wednesday.
Suresh Prabhu 
Japan has agreed to modernise 400 railway stations across the country, while participating in Indian Railways' investment of $140 billion (approximately Rs 9.3 lakh crore ), over the next five years.
A Japanese delegation will soon visit India to study the opportunities for industries in the railway station development plan of railways as the public transporter has identified 400 stations to be upgraded in private investment, an official release said on Wednesday.
Railway Minister Suresh Prabhu, who is in Japan to strengthen cooperation in rail sector, held a series of high-level meetings with Japanese Prime Minister Shinzo Abe, Deputy Prime Minister and Finance Minister Taro Aso among other ministers and senior officials and has highlighted that the Indian public transporter would be the next major destination for infrastructure investment worth $140 billion, it said.
Participation of Japanese railways and Japanese companies in various areas of Indian Railways with the aim of modernisation and technology upgradation was also emphasised in the discussions. While agreeing for cooperation on modernisation and upgradation, Japan has agreed to assist the public transporter in achieving its zero-accident mission.
Railways research wing - Research Designs & Standards Organisation (RDSO), will sign an MoU with Railway Technical Research Institute of Japan to carry out research work on acquiring modern technology for the public transporter, as per the finalisation of the action plan.
Prabhu also held meetings with heads of leading financial institutions and highlighted the investment prospects in railways in the coming years. Railways has chalked out a plan to investment $140 billion in infrastructure upgradation in the next five years, the release said.
Japan will also provide its expertise and technology in solving problems of sanitation including the development of waterless, odourless toilets in trains and at stations, it added. Besides, the country has also agreed to assist Indian Railways in development of a legal and regulatory framework on high speed railway here, the official statement said.
Prabhu is on a two-nation visit to Japan and Korea since September 7.


மேலும்

ஆவுடையப்பன் - எண்ணம் (public)
24-Sep-2015 6:26 pm

தோஷமாக மாறும் சில தவறுகள் ......
நமது சோதிடம் மற்றும் சமயத்தில் உள்ள சில தகவல்கள் ..

1.குளிக்காமலே காலை சாப்பிடுவது.
2.நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது .
3.சாமிக்கு தினமும் நமஸ்காரம் செய்யாமல் வீட்டை விட்டு வெளியில் கிளம்புவது.
4.காலைவேளையிலே சாப்பிடாமலே செல்வது.
5.தினமும் நகத்தை கடிப்பது.
6.இரு கைகளாலும் தலையை எப்போது பாத்தாலும் சொரிக்கு ஹிதமாக சொரிந்துகொள்வது .
7.அம்மா அப்பாவிற்கு தினமும் நமஸ்காரம் செய்யாமல் இருப்பது .
8.பள்ளி ஆசிரியர்களை கேலி செய்வது .
9.அனைவரையும் மரியாதை இல்லாமல் அழைப்பது .
10.வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியை, குழந்தைகள், வாடி போடி என்று கூப்பிடுவது .இதை பார்த்துக்கொண்டு பெற்றோர்கள், அந்த குழந்தை பேசுவதை ரசிப்பது .
11.வெளியில் இருந்து வீட்டுக்கு எத்தனை தடவை வந்தாலும் காலை அலம்பாமல் அப்படியே இருப்பது.
12.மாதவிடாய் காலத்தில் அந்த சட்டத்தை மதிக்காமல் தன் இஷ்டத்துக்கு இருப்பது.
13.வெறும் தரையில் படுத்து தூங்குவது. மதியம் தூங்குவது .
14.மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏத்தாமல் இருப்பது
15.மாலை விளக்கு வைத்தவுடன்., தலை வாருவது.
16.இரவு அதிக நேரம் கண் விழித்துக்கொண்டு இருப்பது. அதிகாலை தூங்கிக்கொண்டு இருப்பது.
17.யாரையும் தூக்கி எரிந்து பேசுவது .
18.எப்போது பாத்தாலும் வீட்டு வாசலை மூடியே வைப்பது.
19.பசு மாடு, காளை மாடு இவைகளை அது சும்மா இருக்கும்போது, நாம் அதை அடிப்பது .வேடிக்கை பார்ப்பது .
20.காக்கைக்கு சாதம் வைக்காமல் இருப்பது.
21. நாய்க்கு சாதம் போட்டு, அது சாப்பிடுவதை பார்ப்பது.
22.வருடா வருடம், முன்னோர்களின் திதியை நமது வீட்டில் செய்யாமல் இருப்பது .
23.கணவனை எதுத்துப்பேசுவது. மனைவியை அடிப்பது. .குழந்தைகளை சரியாக வளர்க்காமல் இருப்பது.
24.சிறு வயதிலேயே பக்தியை சொல்லிக்கொடுக்காமல் இருப்பது.
25.புண்ணிய நதிகளில் குளிக்காமல் இருப்பது.
26.கோயிலுக்கு போகாமலேயே இருப்பது.
போனாலும், பேசிக்கொண்டே, செல்வது.
27.வீட்டு வாசல்படியிலேயே அமர்வது.
28.வீட்டில் துணிகளை அன்றாடம் துவைக்காமல், அப்படியே ஒரு மூலையில் போட்டு வைப்பது .
29.வருடத்துக்கு ஒரு தடவையாவது குலதெய்வம் கோயில் போகாமல் இருப்பது.
30.வீட்டில் பூஜைகள் செய்யாமல் இருப்பது.
31.வளரும் மரத்தை அனாவசியமாக வெட்டுவது ,கொத்துவது பழுது படுத்துவது .
இப்படி நிறைய தகவல் சோதிடத்தில் உள்ளது .
வளரும் தலைமுறைக்குகாக சில தகவல் மட்டும் பதிந்து உள்ளேன் .
இவைகளை பின்பற்றுவது அவரவர் விருப்பம் .
சில தோசம்கள் கடுமையாக வேலை செய்யும் பொழுது ஆராய்ந்தால்
சில தவறுகள் புரியும் .
இப்படி புரியப்பட்டது வகுக்கபட்டது பிறருக்கு சொல்லப்பட்டது .....
நன்றி .....

மேலும்

ஆவுடையப்பன் - எண்ணம் (public)
24-Sep-2015 6:24 pm

Gayatri is learning carnatic music from Mr. Babu Parameswaran, Keerthana Music School, Irvine, CA.

Babu sir taught Gayatri to sing Sri Ganesha Saranam song, which is a popular composition of Sri.Papanasam Shivan and this composition is on raga Thilang and Adi Tala. Great work by Babu sir! Thank you so much for encouraging Gayatri and all other kids to achieve their passion.

Thank you all so much.

மேலும்

ஆவுடையப்பன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2015 5:19 pm

செய்ய வேண்டிய வேலை களுக்கு
மெய்யாய் நேர மில்லை யென்று
பொய்யாய் வருந்தும் ஆண்கள் பலரும்
ஐயோ! மணிக்கணக் காய்டிவி பார்த்து
நேரம் வீணடிக்க சோம்பலும், ஆர்வ
மின்மை யுமேகா ரணங்க ளாகுமே!

Ref: Men – Poem by Poet RoseAnn V.Shawiak, New Jersey (16890 poems)

மேலும்

பாராட்டுக்கள்.பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் நன்றி 23-Sep-2015 9:06 pm
கருத்திற்கு நன்றி, 23-Sep-2015 7:38 am
கருத்திற்கு நன்றி, ஜின்னா. 23-Sep-2015 7:37 am
அருமை அருமை...ஐயா 22-Sep-2015 9:49 pm
ஆவுடையப்பன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2015 12:42 pm

வானிலி ருந்துதரை யில்வீழ்ந்த தேவதைநான்;
நானிலத்தில் நம்பிக்கை யும்,கனவும் – நானே
இழந்து தரையிலே வீழ்ந்ததேவ தைநான்
உழன்றஞ்ச வேண்டாம் உணர்! 1

வருத்தமே கொண்டவோர் தேவதை நானே!
உருக்கொண்டிங் கேவந்த தேன்இன் – னொருமுறை!
காரணமாய்த் தான்என் சிறகொடித்து மானிடராய்ப்
பேரெடுத்த தேவதை நான்! 2

தரையில் விழுந்தவோர் தேவதைநான் என்றே
உரைப்பேன்; மறுமுறை தந்த – புரையில்
தடத்திலே முன்செய்த தப்புகள்செய் யாது
நடப்பேனே நல்வழி தேர்ந்து! 3

முன்செய்த தப்புகள்செய் யாது நடப்பேனே!
இன்னுமோர் நல்வழி தேர்ந்துநான் – மன்னிப்பைப்
பெற்றுய்ய செய்வேன் பொறுமையுடன் தக்கபடி
மற்றுநான்ஓர் நல்லதேவ தை! 4

Ref: Fallen

மேலும்

கருத்திற்கு நன்றி. 23-Sep-2015 7:39 am
கருத்திற்கு நன்றி, ஆவுடையப்பன். 23-Sep-2015 7:38 am
அருமை ... 22-Sep-2015 9:47 pm
அருமையான் கவிதை கருத்துள்ள கவிதைநயம் நன்றி 21-Sep-2015 5:13 pm
ஆவுடையப்பன் - முரளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2015 10:56 am

விளைச்சல் நிலம்
வீணர்கள் கையில்
விதைத்த கல்விக்கூடத்தில்
விளைந்தவை வேகவில்லை!
---- முரளி

மேலும்

நவீன பாரதம் கண்ட கனவு போலும். பாரத அன்னையே எங்களை விழிப்புணர்வு பெற ஆசி கூறுவாயாக கலாம் கனவு நனவாக பிரார்த்திப்போம் 20-Aug-2015 6:17 pm
ஆவுடையப்பன் - ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jun-2015 11:50 am

             என் காதல் கணவா



உயிர் மெய்யில் கலந்த
என் ஆருயிர்
காதல் கணவா...

என் அன்பின் விளக்கமே
என் வாழ்வில்
கலங்கரை விளக்கம் போல
நிஜமான அன்பின் நிழலே
அன்பின் நிஜம் நீயே...

அங்கத்தின் அங்கமாய் 
அன்பின் முத்ததின் முத்தெழுத்தாய்
என் மீது கொண்ட அதீத பாசத்தால்
என்றும் சந்தேகம்தான் உனக்கு

நான் உடுத்தும் உடையில்
நடக்கும் நளின  நடையில்
ஒவ்வொரு அசையும் அசைவும்
பார்வைத் தூண்டிலில்  
சிக்கிய மீனாய் எப்போதும்
சந்தேகம்தான் உனக்கு

என் இரு அழகான
கயல் மீன்கள் சிவந்து
கண்ணீரில் மிதந்தபோதும்
ஆனந்தத்தில் விரிந்த போதும்
சந்தேகம் தான் உனக்கு

நான் தெருவில்
தண்ணீர் குடம் சும

மேலும்

தொடர்கிறேன் அய்யா தங்களின் அன்பான ஆசியோடு 20-Aug-2015 5:37 pm
மகிழ்ச்சி வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா 20-Aug-2015 5:36 pm
புரிதலுக்கும் கருத்திற்கும் நன்றி பார்த்திப மணி 20-Aug-2015 5:33 pm
கவிதையில் இமயமலை’ தொடரட்டும் உன் கவிதை மழை. மழையில் நனைய ஆவல். நன்றி. 19-Aug-2015 10:33 pm
ஆவுடையப்பன் - ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2015 9:39 pm

சேக்கிழார் புராணம்

வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை vilanga

மேலும்

"சேக்கிழார் சுவாமிகள் புராணம் " ---------------------------------------------- பாயிரம் விநாயகர் ------------------ வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம் 1 --------------------------------------------------------------------------------------------- வானுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் வாழவும் ,வேதங்கள் வாழவும்,சிறப்பைத்தருஞ் செவ்விய தமிழ்மொழி உலகத்தின்கண் விளங்கவும்,இச்சை,ஞானம் ,கிரியை என்னும் மும்மதத்தினாய் , ஐங்கரன்களை யுடையவனாய்,முக்கண்ணனாய்,தொங்குகின்ற வாயனாய் (உள்ள) ஆணைமுகனாகிய விநாயகக் கடவுளைப் பாடிப் பணிவாம் . பான்மை-- சிறப்பு, குணம் பரவல்-- வழிபடல் திருக்கிளருங் கயிலைமலைக் காவல் பூண்ட செல்வமலி திருநந்தி மரபில்வந்து கருக்குழியில் எமைவீழா தெடத்தாட் கொளுங் கருணைமிகு மெய்கண்டதேவர் தூய மருக்கிளர்தாள் பரவும் அருள்நந்திதேவர் மகிழும் மறைஞான தேவருக்கன்பாகி இருக்கும் உமாபதிதேவர் சேக்கிழார்தம் இசைபுராணம் உரைத்தார் என்ப மாதோ 22-Aug-2015 5:32 am
சேக்கிழார் நாயனார் புராணம் -------------------------------------------- வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமதம் ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் யானை முக னைப்பரவி யஞ்சலிசெய் கிற்பாம் . ------------------------------------------------------------------------------------------- வானுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் வாழவும் ,வேதங்கள் வாழவும்,சிறப்பைத்தருஞ் செவ்விய தமிழ்மொழி உலகத்தின்கண் விளங்கவும்,இச்சை,ஞானம் ,கிரியை என்னும் மும்மதத்தினாய் , ஐங்கரன்களை யுடையவனாய்,முக்கண்ணனாய்,தொங்குகின்ற வாயனாய் (உள்ள) ஆணைமுகனாகிய விநாயகக் கடவுளைப் பாடிப் பணிவாம் . பான்மை-- சிறப்பு, குணம் பரவல்-- வழிபடல் 14-Aug-2015 12:47 pm
இது பெரிய புராணத்தில் எந்தச் சருக்கத்தில் எத்தனையாவது பாடல் என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்... 13-Aug-2015 9:57 pm
ஆவுடையப்பன் - ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2015 5:25 am

'ஒருவரை புறத் தோற்றத்தை கொண்டு மதிப்பீடு செய்யலாகாது. அவரவர் கல்வியறிவு, சொல்லழகு போன்ற நற்குணங்களைக் கொண்டே மதிக்க வேண்டும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

அருண்ராஜ்

அருண்ராஜ்

ஈரோடு
மடந்தை ஜெபக்குமார்

மடந்தை ஜெபக்குமார்

மடத்தாக்குளம்,இராம்நாட்.
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (9)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மேலே