ஆவுடையப்பன்- கருத்துகள்
ஆவுடையப்பன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [66]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- கவின் சாரலன் [29]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
கருத்து ஆழமுள்ள கவிதை.பாராட்டுக்கள்
நன்றி
பாராட்டுக்கள்.பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்
நன்றி
அருமையான் கவிதை
கருத்துள்ள கவிதைநயம்
நன்றி
காதல் ஓவியமும் அருமை
கவிதையும் அருமை.
தொடரட்டும் உம காதல் பயணம்
அனைத்து உம கவிதைகளும் தமிழ் மாலையாக மலர்கிறது
வாழ்த்துக்கள்
கீதாசாரம் உம் வழிகாட்டியாக அமையும்
நன்றி
நட்புக்கு இலக்கணமாக அமைந்துள்ளது
தங்கள் இலக்கியப் பயணம் இனிதே அமைய தமிழ் அன்னை ஆசிகள் வேண்டுகிறேன்
நன்றி
முதியோர் இல்லம்;
கூட்டுக்குடும்பம்
உறவு முறை
நவீன வாழ்க்கைமுறை;
சிந்தித்து நாம் வாழ நாமும் நம் பெற்றோரும் எதிர்கால கலியுகம் போகும் போக்கை எதிர் கொள்ள வேண்டும்.
முதியோர் இல்லம் அன்பு இல்லங்களாக ஆதரவு இல்லங்களாக அனாதைகளிடின் புகலிடமாக அமைய இறைவனை வேண்டுகிறேன்
, நம் பெற்றோர் முன்னோர் ;நமக்கு சரியாக வழி காட்ட வேண்டும்.காலத்தால் வழிகாட்டி இல்லாததால் நம் நாட்டின் நிலை இப்படி உள்ளது.
அன்பின் காரணமாக சுயநலம், தன குடும்பம் தன் வீடு, தன் ஊர,தன் உறவு என எண்ணுவதே நம் இந்தியக் கலாச்சாரம் சீரழிய அனைவரும் காரணம்
காலம் பதில் சொல்லும்
நமக்கும் எதிர்காலத்தில் என்ன வருமோ என எண்ணி வாழ்வோம்
முதியோர் இல்லங்கள் பொது நிறுவனங்கள் எடுத்து நடத்தினால் நல்லது.
ரோட்டோரத்தில் அனாதைகளை கண்டு அவர்களை முதியோர் இல்லம் சேர்த்து நல்ல ஆரோக்கிய வாழ்வு அவர்கள் வாழ வழி வகுப்போம் மனித நேயம் செயலில் காட்டுவோம்.
நமது ரயில் பஸ் விமானப்பயணம் இனிதே அமைய உம கவிதைத் தொகுப்பு மலராக தினமும் மலரட்டும்
பாராட்டுக்கள் அருமையான சிந்திக்க வைத்த படைப்பு. இலக்கிய பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கவி உன் பூமாலை மணக்கிறது.
வெற்றி பல பெற தொடரட்டும் உன் பயணம்.
நன்றி
காலத்திற்கேற்ற கதை. இல்லை இல்லை காவியமோ?
உம இலக்கிய நடைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
கண்ணீர் சிந்தும் அருமையான உறவுக் காவியமாக உள்ளது
தொடரட்டும் உம கதைப்பயணம் .வாழ்த்துக்கள்
அனைத்து படைப்புகளும் வாசித்தேன்.
சிந்தனைக் குவியல்.பயணம் தொடர வாழ்த்துக்கள்
தினமும் மலரட்டும் உம பூமாலை. நன்றி
உறவுக் கோடுகளைத் தேடி… உறவுமுறை; சிந்திக்க அருமையான தேடல்.
கருத்துள்ள படைப்பு. நன்றி
வாழ்க்கை படிகள்; வாழ்க்கைத்தத்துவ கவிதை.
சிந்திக்க வைக்கும் அருமையான படைப்பு.
நாங்கள் எங்கள் வாழ்க்கைப் படிகளை கவனமாக கடந்து செல்ல அறிவுறித்தியதர்க்கு நன்றி.
எனது புகைப்பட களஞ்சியம் ;தங்கள் புகைப்படங்கள் இடம் பெற்றுவிட்டன
அயல்நாடு வாழ் நண்பர்களோடும் உறவினர்களோடும் பகிர்ந்து கொண்டேன்
இது போன்ற படைப்புகள் பகிர்ந்து கொள்ளவும். எழுத்து தளம் மூலம் அனைவரும் பயன்பெருவோமே. நன்றி
தங்கள் கருத்துள்ள படைப்பு நமக்கு தொழில் மேலாண்மை பற்றி அறிவுரை கூறுகிறது.
தொடரட்டும் உம தொழில் மேலாண்மை கவிதை மழை.
நன்றி
தொழில் மேன்மை ;பட்டினத்தார் கவிதை ;நமக்கு ஒரு வழிகாட்டி
உலகில் அழியாச் செல்வம் அவரவர் விரும்பும் தொழில் .
தொழிலிற்காக தம் தொழில் செய்பவரை சிறப்பிக்க வேண்டும்.
விரிவான் உலகு வியக்கும் வண்ணம்
புரிவான் தொழில் சிறக்க எண்ணு .
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக தொண்டு புரியும் உங்களை வாழ்த்தி ஊக்கப் படுத்தி உங்கள் அனுபவங்களை ,வாழ்க்கை பயண குறிப்புகளை அனபவச் சாரல்களை தினமும் எதிர்பார்க்கிறேன்
நன்றி
தமிழகத்தின் மல்லிகைப்பூ இட்லி சாம்பார்,விதவிதமான பல சட்னி மிளகாய்ப்பொடி எண்ணெய் கலந்து சாப்பிட்டால் மதுரை முருகன் இட்லி ஞாபகம் வருது.
ஆரோக்கிய உணவு.
மருத்துவர் கன்னியப்பன் எங்களுக்கு அளித்த சத்து உணவே.
நன்றி