kabilan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kabilan |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 21-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 359 |
புள்ளி | : 26 |
எனக்கு தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் உண்டு , என் தந்தை ஒரு தமிழ் அறிஞர் ,என் பெரியப்பா ஒரு தமிழ் கவிஞர் ,பெயர் (பொற்கை பாண்டியன் ) பல கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார் .அவர்கள் வழியில் எனக்கும் ஆர்வம் உள்ளது ........!
சுங்கம் விதித்து வதைத்தவர் ஆண்டனர்
வங்கம் வரையிலும் வென்றனர் - என்றாலும்
சங்கம் வளர்த்த மதுரையாண்ட தென்திசை
பாண்டிய மன்னர்கள் வாழி ...!!!!
குறிப்பு : பிழை இருப்பின் மன்னிக்கவும்
சுங்கம் விதித்து வதைத்தவர் ஆண்டனர்
வங்கம் வரையிலும் வென்றனர் - என்றாலும்
சங்கம் வளர்த்த மதுரையாண்ட தென்திசை
பாண்டிய மன்னர்கள் வாழி ...!!!!
குறிப்பு : பிழை இருப்பின் மன்னிக்கவும்
அன்று
குடவோலை முறைப்படி
மலர்ந்தது
ஜனநாயகம் -##பொற்காலம்##
இன்று
குவாட்டற்கும் , பிரியாணிக்கும்
விலை போகுது
ஜனநாயகம் - ##முத்திப்போச்சு கலிகாலம்##
ஆயிரம் திருவிழா வந்தால் கூட ,
பொங்கல் திருவிழா போல் வருமா ! - நம்
தமிழர் திருநாள் தள்ளி விட்டு ,
மாற்றான் திருவிழா முதல் இடமா ?
ஆறு மாதம் பட்ட உழைப்பால் ,
நெல்லுப் பயிர் விளைகிறது -அட
ஆயிரம் தடவை பிறந்தது போல ,
மகிழ்ச்சி தன்னை தருகிறது !
அன்று
குடவோலை முறைப்படி
மலர்ந்தது
ஜனநாயகம் -##பொற்காலம்##
இன்று
குவாட்டற்கும் , பிரியாணிக்கும்
விலை போகுது
ஜனநாயகம் - ##முத்திப்போச்சு கலிகாலம்##
தாயிழந்து வாழும் சிலர்
நாய் வளர்த்து வாழ்ந்திடுவார்
தாய் காட்டும் பரிவுதனை
நாய் காட்டும் என்பதனால்.
வட்டிலிலே வச்ச சோறை
வயிரு முட்ட உண்டதற்கு
உயிரோடு வாழும் வரை
மறவாமல் நன்றி காட்டும்
படித்து வாழும் மாந்தர்
வளர்த்த நாயைக் கற்பதில்லை
கல்வி பயிலாத நாயோ
வளர்ப்பவனைப் படித்திருக்கும்
வளர்த்தவர் இறந்துவிட
வளர்த்தத் தீயில் முடிந்துவிட
நாயின் முகம் வாடிவிட
படுத்தது இடுகாட்டில் தனியாக.
தெரிந்தவர் அழைத்தபோதும்
படுத்தபடி போக மறுத்து
கொடுத்த உணவை வெறுத்து
தன்னுயிரைத் தாரை வார்த்தது.
நன்றிக் கடனாக
தன்னுயிர் தந்த நாய்போல
தரணியில் மனிதனுண்டோ?
நன்றி மறவாமலிருக்க
நாமென்ன நாய
அன்று
குடவோலை முறைப்படி
மலர்ந்தது
ஜனநாயகம் -##பொற்காலம்##
இன்று
குவாட்டற்கும் , பிரியாணிக்கும்
விலை போகுது
ஜனநாயகம் - ##முத்திப்போச்சு கலிகாலம்##
கார்த்திகை மாசம்
பெய்த
மழையில
கம்மா நெறஞ்சு
தளும்பும்
வேலையில
மக்க மனசு
குளுரும்
பாரு
அதுக்கு
ஈடு இணை வேற ஏது ?
கிழக்கு வானம்
சிவக்க வில்ல
சேவ கூட
கூவ வில்ல
வயக்காட்டு
உழவு மாட்டின்
சத்தம் மட்டும்
கேட்ட போதும்
மலரை மொய்க்கும் வண்டு போல
வயலை மொய்க்கும் மக்க கூட்டம் ..!!!!
பம்பு செட்டு
தண்ணி இறைக்கும்
தண்ணி பாம்பும் செத்து மிதக்கும்
வாய்க்கால் வழியா
பாயும் தண்ணி
வரப்பு வழியா
பயிற நனைக்கும்
தெரிய தனமா கால வச்சா
கெண்ட மீனு நறுக்க கடிக்கும் ...!!!
உச்சி வெயிலு அடிக்கும் போது
கஞ்சி குடிக்க ஏற்ற பொழுது
கிணத்து பக்கம் இருக்கும் மரம் தான்
இற
கார்த்திகை மாசம்
பெய்த
மழையில
கம்மா நெறஞ்சு
தளும்பும்
வேலையில
மக்க மனசு
குளுரும்
பாரு
அதுக்கு
ஈடு இணை வேற ஏது ?
கிழக்கு வானம்
சிவக்க வில்ல
சேவ கூட
கூவ வில்ல
வயக்காட்டு
உழவு மாட்டின்
சத்தம் மட்டும்
கேட்ட போதும்
மலரை மொய்க்கும் வண்டு போல
வயலை மொய்க்கும் மக்க கூட்டம் ..!!!!
பம்பு செட்டு
தண்ணி இறைக்கும்
தண்ணி பாம்பும் செத்து மிதக்கும்
வாய்க்கால் வழியா
பாயும் தண்ணி
வரப்பு வழியா
பயிற நனைக்கும்
தெரிய தனமா கால வச்சா
கெண்ட மீனு நறுக்க கடிக்கும் ...!!!
உச்சி வெயிலு அடிக்கும் போது
கஞ்சி குடிக்க ஏற்ற பொழுது
கிணத்து பக்கம் இருக்கும் மரம் தான்
இற