kalimullah - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/9483.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kalimullah |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 27-Jul-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 247 |
புள்ளி | : 35 |
மனதின் எண்ணங்களுக்கு ஒரு வடிவம், என் கவிதை.
மலர்ந்த பூக்களெல்லாம்
மாலைகளாய் ஆவதில்லை
வளர்ந்த மரங்களெல்லாம்
வாசற்கதவுகளாய் ஆவதில்லை... !
விளைந்த கற்களெல்லாம்
மோதிரமாய் ஆவதில்லை
விழுந்த மழைத்துளிகளெல்லாம்
உயித்துளியாய் ஆவதில்லை... !
எழுதும் வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் ஆவதில்லை
உழுத நிலங்களெல்லாம்
விளைச்சல்களாய் ஆவதில்லை... !
பிறந்த மனிதர்களெல்லாம்
மேதைகளாய் ஆவதில்லை
திறந்த மனங்களெல்லாம்
புனிதர்களாய் ஆவதில்லை... !
நேசித்த இதயங்களெல்லாம்
காதலாக ஆவதில்லை
வாசித்த இசைகளெல்லாம்
சிம்பொனியாய் ஆவதில்லை... !
இணைந்த கைகளெல்லாம்
நம்பிக்கையாய் ஆவதில்லை
மணந்த பெண்களெல்லாம்
மல்லிகையாய் ஆவதில்லை... !
தொடங்
எல்லாம் வளம் பெற ,
எல்லோரும் உயர்ந்திட,
வரும் காலம் வளம்பெற ,
எல்லோரும் நலம்பெற ,
வரும் காலம் வசந்தம் பெற ,
பழைய வெற்றிகளை மறந்து,
பழைய தோல்விகளை மனதில் வைத்து கொண்டு,
இந்த புதிய ஆண்டில் பல புதிய வெற்றிகளை அடைவோம் என்று
எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிகொள்வோம்.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ........
நம் நாட்டு சுதந்திரத்திற்காக பல நல்ல உள்ளங்கள் போராடி உள்ளனர்..அதில் உங்களை மிகவும் கவர்ந்த ஒருவர்? காரணம்?
வணக்கம் நண்பர்களே .....
நம்மில் பலர் பிறந்த நாள் பொழுதிலும் புத்தாண்டு பொழுதிலும் சில தீய பழக்கங்களையும் தீய செயல்களையும் செய்ய மாட்டேன் என்றும் நாளை முதல் அதை மறந்து விடுவேன் என்றும் சபதம் அல்லது உறுதி மொழி ஏற்பதுண்டு ,
இந்த வருடம் நீங்கள் என்ன சபதம்
(new year resolutions ) செய்து இருக்றிர்கள் நண்பர்களே...........
கேள்வியுடன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ......
நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பர்களால்
மறுபடியும் காயப்பட்டு விடுவோமோ என்ற
பயத்தினாலேயே,
புதிதாய் வரும் நல்ல உறவுகளையும் ஏற்க
மறுக்கிறது மனது ..........
ykm .கலிபுல்லா
நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பர்களால்
மறுபடியும் காயப்பட்டு விடுவோமோ என்ற
பயத்தினாலேயே,
புதிதாய் வரும் நல்ல உறவுகளையும் ஏற்க
மறுக்கிறது மனது ..........
ykm .கலிபுல்லா
வணக்கம் நண்பர்களே .....
நம்மில் பலர் பிறந்த நாள் பொழுதிலும் புத்தாண்டு பொழுதிலும் சில தீய பழக்கங்களையும் தீய செயல்களையும் செய்ய மாட்டேன் என்றும் நாளை முதல் அதை மறந்து விடுவேன் என்றும் சபதம் அல்லது உறுதி மொழி ஏற்பதுண்டு ,
இந்த வருடம் நீங்கள் என்ன சபதம்
(new year resolutions ) செய்து இருக்றிர்கள் நண்பர்களே...........
கேள்வியுடன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ......
நண்பர்கள் (16)
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![அன்புடன் ஸ்ரீ](https://eluthu.com/images/userthumbs/f2/tcnob_22941.jpg)
அன்புடன் ஸ்ரீ
srilanka
![மங்கை](https://eluthu.com/images/userthumbs/f2/ibgay_23918.jpg)
மங்கை
தமிழ்நாடு
![Anjana](https://eluthu.com/images/userthumbs/f2/yangj_23938.jpg)
Anjana
Jaffna, Sri Lanka
![பிரான்சிஸ் சேவியர்](https://eluthu.com/images/userthumbs/a/fyoea_3038.jpg)