kalimullah- கருத்துகள்

அருமை .............வாழ்க தமிழ் வளர்க நாகூர் கவி ..............

கொஞ்சம் கடுமையான முயர்ச்சிதான்.............நல்ல முயற்சி அம்மு............

நல்ல சபதம் சந்தோஸ் குமார் முயற்சி திருவினை ஆக்கும் ...........

நம் நாட்டு சுதந்திரத்திற்காக பல நல்ல உள்ளங்கள் போராடி உள்ளனர் அதில் ஒருவர் மட்டும் சுட்டி கட்ட விரும்ப வில்லை .....sorry .........

எல்லா பிள்ளைகளும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் நல்ல முயற்சி நண்பா ...........

தோழி நான் ஒரு முஸ்லிம் இருந்தாலும் அந்த கொடிய செயால் நான் செய்வது இல்லை கடந்த 13 ஆண்டுகளாக நான் அசைவம் சாப்பிடுவதில்லை நல்ல முயற்சி முயற்சி செய்து பாருங்கள் .....

மிக்க நன்றி தோழா .......

மன்னிப்பு கேட்பவர்கள் மனிதர்கள் என்றும் ,
மன்னிப்பவன் கடவுள் என்றும் பெரியவங்க சொல்லி இருக்காங்க ,
மன்னிப்பு கேட்காமல் போனால் குட அவர்களை மன்னிக்கும் நல்ல மனதை ஆண்டவன் எனக்கு கொடுத்திருக்கிறான் நேசிக்க யோசிக்கமாட்டேன் ........மிக்க நன்றி தோழி .............

எல்லா பெற்றோர்களும் இப்படி இருந்தால் நன்றாக தான் இருக்கும் அனால் எல்லா பிள்ளைகளும் இப்படி தான் இருக்க வேண்டும் ...
நல்ல கதை இந்த காலத்தில் இது கதையாக மட்டும் தான் இருக்க முடியும் ..........

நாம் பிறந்தது முதல் நாம் வளர்ந்து ஆளானது வரை முக்கிய பங்கு வகிபவர்கள் நம்முடைய பெற்றோர்கள் தான், அவர்கள் நம்மை கேட்டு நம்மை பெற்றோடுக்கவிலை நம்மை கேட்டு நம்மை படிக்க வைக்கவில்லை ,நமக்கு எது நல்லதோ அதை தான் அவர்கள் செய்தார்கள்,
பிள்ளைக்கு எது நல்லதோ அதை தான் அவர்கள் செய்வார்கள்,
நமக்காக எவ்ளோவோ செய்த பெற்றோர்கள் நமகென்று செயும் கடைசி நல்லகாரியம் இதுவாக தான் இருக்க முடியும் இனி நமகென்று செய்ய ஒன்றும் இல்லை ,

நாம் வாழும் வாழ்கை நம் பெற்றோர் கொடுத்தது அவர்கள் அமைத்து கொடுத்த வாழ்கை நன்றாக தான் இருக்கிறது இனி அமைய போகும் வாழ்கையும் நன்றாக அமையும் கவலை வேண்டாம் நண்பா ..........

முற்றிலும் உண்மை மிக்க நன்று நல்ல படைப்பு.....

நல்ல படைப்பு ரொம்ப கஷ்ட்ட பட்டு எழுதி இருக்கிங்க பார்த்தாலே தெரியுது ..........

நீங்கள் கவிதை எழுதி கொண்டு இருந்திர்களோ ......

நல்ல முயற்சி ............

மிகவும் நன்று ..............நல்ல படைப்பு .....


kalimullah கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே