viswa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  viswa
இடம்:  None
பிறந்த தேதி :  27-Jul-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Apr-2019
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  12

என் படைப்புகள்
viswa செய்திகள்
viswa - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2019 2:42 pm

உனக்காக எழுதப்பட்ட கவிதைகள்
குப்பைகளாகி விட்டன

என்னை புறக்கணிக்கும் அளவிற்கு நீ எப்பவும்
பக்குவப்பட்டவளாய் இருந்தாய்
ஏனெனில் இந்த பூமி அழகானதென இன்னுமும் நம்பும்
சிலபேர்தான் பாவமாய் கவிதை எழுதிகொண்டிருக்கிரார்கள்

நான் ஒரு அன்புக்காக
என்ன வேண்டுமாலும் செய்வேன்
குறிப்பாக எனக்கொரு முத்தம் கிடைக்குமென்றால்
நான் அந்த பெண்ணின் காலடியிலேயே
இறந்துபோகவும் தயாராயிருப்பேன்

ஆனால் எப்படி என்னுடைய அவ்வளவு
பைத்தியக்காரத் தனங்களும்
என்னிடமிருந்து அழிக்கப்பட்டது

காதலிகள் கணவர்களை கவனிக்க சென்ற பிறகு
நான் இந்த பூமியில் அவ்வளவு தனியானேன்

தன்னைப் போலவே என்னையும் நினைத்துவி

மேலும்

viswa - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2019 3:32 pm

இந்த உலகத்திலிருந்து
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருப்பது ரொம்ப சுலபமான
உண்மைதான்
நீங்கள் எதையுமே தெரிந்துகொள்ள வேண்டாம் என்பதுதான் அது

ஆடம்பரத்தின் நிழல்கள் சகலரையும்
பிணைத்துள்ளது
அது தன்னிடம் மட்டுமே பிராகசமாக
ஒளி வீசுவதாக ஒவ்வொருவரும்
நிரூபிக்க விரும்புகிறோம்

ஒரே விதையின் வெவ்வேறு பருவத்தில் பூத்த மலர்கள் நாம்
நம்மிடம் என்ன தனித்துவம்
இருந்துவிட முடியும்

நம்பிக்கை முறியும் ஓசை
சப்தமேயில்லாதது
பாதிக்கப்படும் நபருக்கு மட்டும் அதன் சப்தம் சகிக்க முடியாதது.

மரணத்தைவிட தெளிவான ஒன்றுமில்லை
அதில் உங்களுக்கும் எனக்கும் புரிய ஒன்றும் இல்லையென்பதே
அதன் மிகப்ப

மேலும்

viswa - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2019 1:20 pm

புரட்சி வசனம் பேசி
பாச மழை பொழிவதில்
எம்.ஜி.ஆர். போல்.

இழுத்து வளைத்து தீப்
பிடிக்க முத்தம் கொடுப்பதில்
ஆரியா போல்.

கல் நெஞ்சையும் கரைய
வைத்து கண்ணீரை
வரழைப்பதில் சிவாஜி போல்.

கறுப்புக் கட்டழகன்
ஒரு தினிசாய்
நடை போடுவதில்
சூப்பஸ்ரார் ரஜனிபோல்.

பல சாகாசங்கள்
புரிவதில் கமலஹாசன்
போல்.

நாக்கைக் கடித்து பின்னங்
காலால் உதைப்பதில்
விஜயக்காந்து போல்,

ஒரு தடவை முடிவு எடுத்த
பின்னர் யார் பேச்சுக்கும்
செவி மடுக்காமல் இருப்பதில்
விஜய் போல்.

கேலி கிண்டல் பேசி
என்னம்மா கண்ணு என்று
கண் அடிப்பதில்
சத்தியராஜ் போல்.

அடுக்கு மொழி பேசி
கடுப்பேற்றுவதில்
ராஜேந்திரன் போல்.

முத்தத்தால்இதழை
சுத்தம் செ

மேலும்

ஹாஹா நன்றி சகோ 😊 04-May-2019 8:44 pm
இத்தனை பேரா இருக்குறதுக்கு உங்கள் 'அவர்' அவராவே இருந்திருக்கலாம்... 29-Apr-2019 11:55 am
நன்றிகள் அண்ணா அன்புக்கு 😊❤ 28-Apr-2019 4:16 pm
அழகு ...... தமிழ் சினிமா தவறாமல் பார்ப்பது அழகு . சினிமா நாயகர் நடிப்பு ஆராய்தல் அழகு மொத்தமாய் கணவனைப் பாராட்டல் பேரழகு ! 28-Apr-2019 3:04 pm
viswa - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2019 12:22 pm

மூச்சு விட நேரமில்லை
கட்டியனைத்த நம்மிடையே
காற்றுக்கும் வேலையில்லை

தேனருந்த வந்தவன்
உன்னிடமே தேங்கிவிட்டேன்
இதைவிட கல்லறை வேறெனக்கு
வேண்டாமென தகவலும்
சொல்லிவிட்டேன்

பூத்திருந்த மரங்கள்
இசையவில்லை
ஆரத்தழுவியிருந்த நம்மைக் கண்டு
ஓரணுவும் அசையவில்லை

தாமரை தேசங்கள்
உன்னிடம் தோற்றுவிடும்
இயற்கையும் உன்னிடம்
தன் கிரீடம் கழட்டிவிடும்

உன்னைப் பாடச்சொல்லி
பணித்த கவிஞர்கள்
தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர்

உன் தாமதிப்புக்கு பயந்து
பல இதயங்கள் பற்றிக்கொள்கிறது
உன்னைக் கண்டதும் எங்கும்
ஒரு பதட்டம்
தொற்றிக்கொள்கிறது

ஒரு இதயம் கவரப்பட்டால்
காதலென்று ச

மேலும்

viswa - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2019 1:46 pm

இவ்வளவு கவிதைகள்
காதலுக்காக எழுதப்பட்டதும்
நான் காதலிப்பதையே நிறுத்திவிட்டேன்

எப்படி நீ மறுபடியும்
என்னை எழுத வைத்துவிட்டாய்
காதலுக்கான
இவ்வளவு பெரிய வரிசையில்
நானும் கையில் பூவை வைத்துக்கொண்டு நிற்பது
உன் கண்களை சந்திப்பதுபோலவே
கூச்சமாக உள்ளது.

வெட்கம் வழியும் காதல் நதி நீ
நறுமணங்களின் ஆடி மழை நீ

மலர்ந்ததும் பூக்களுக்கு
மணம் வந்துவிடுவது போல
உன்னைப் பற்றி எழுதும் எதுவும் கவிதையாகி விடுகிறது
ஆனாலும்
உன்னளவிற்கு ஒரு கவிதையை
நான் இன்னும் வாசிக்கவில்லை

உலகின் உயரமான மலர் நீதானா
எப்படி உன்னை நுகர்வது
எனக்கு கொஞ்சம் தெளிவு படுத்தேன்

இதய கோளாறுக்கு கனிகள் நல்லதாம்
உன்னை உண்டால்

மேலும்

viswa - viswa அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2019 9:08 pm

கோயில் சிற்பங்கள் சில சமயம்
திசை மாறி விடுகின்றதாம்
எனக்கு தெரியும் அன்றெல்லாம்
நீ தரிசனம் பார்க்க சென்றிருப்பாய்

உன் அழகைப்பற்றி என்ன கூற
நான் என் வறுமையை உணர்வது
இதை விவரிக்க முடியாத போதுதான்

இந்த தெருவின் மரங்கள் கோடையிலும்
பூக்கள் தருகிறதாம்
நீ வசிக்கும் தெருவில் இதெல்லாம்
ஒரு அதிசயமா..?

உன் கொலுசு ஜதைகளின் ஓசை கேட்டதும்
எல்லா சன்னலிலும் தலை முளைக்கின்றன
நீ போகும் தெருவெல்லாம் கண்கள்
அலட்சியங்களின் வழியாவும் கர்வத்தை உணர்த்த
உன்னிடம்தான் பாடம் கேட்க வேண்டும்

இங்கிருக்கும் ஜவுளி கடைகளில்தான்
உன் ஆடைகள் வாங்கப்படுகிறது
நீ அணிந்த பிறகுதான்
அவைகளுக்

மேலும்

நன்றி.. 13-Apr-2019 11:53 am
ஒப்பனை இல்லாத இயல்பு வார்த்தைகளில்...மிளிர்கிறது தங்கள் வரிகள்...அற்புதமான படைப்பு 12-Apr-2019 11:30 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே