மலர்91 - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : மலர்91 |
இடம் | : தமிழகம் |
பிறந்த தேதி | : 10-Apr-1952 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 9936 |
புள்ளி | : 8119 |
இலக்கியச் சுவை விரும்பி. உரையாடல் குறுங்கதையில் பெயர் ஆய்வு செய்தல். தமிழுணர்வை வளர்ப்பதே என் நோக்கம்.
என்னம்மா காலையிலே இருந்து பாட்டி
"நச்சு-னு, நச்சு- வைடா பேரா"னு
சொல்லிட்டே இருக்குறாங்க? யாரு
தலையிலே 'நச்சு'னு கொட்டு வைக்கச்
சொல்லறாங்கா?
@@@@@
கொட்டு இல்லடா? உம் பையனுக்குப்
பேரு வைக்கிறதைப் பத்திச் சொல்லிட்டு
இருக்கிறாங்கடா சோறேசு.
@@@@@@@
யாரு அவுங்களை அந்தப் பேரை வைக்கச்
சொன்னாங்களாம்?
@@@@@@
யாரும் சொல்லல. தொலைக்காட்சி
செய்தில யாரோ ஒரு பேரைச் சொல்லி
அந்தப் பேரு 'புச்'னு முடியாம். அதே மாதிரி
பேரு உம் பையனுக்கு வைக்கணுமாம்..
@@@@@@
பாட்டி சொல்லே நம்ம வீட்டு மந்திரம்.
நாளைக்கே பெயர் சூட்டு விழாவுக்கு
ஏற்பாடு செய்
அப்பா நீங்க செய்தது அநியாயம். நம்ம
சொத்தில் அண்ணனுக்குப் பெரும்
பகுதியைப் பிரிச்சுக் கொடுத்துட்டு
எனக்கு அநியாயம் பண்ணீட்டீங்க, அப்பா.
@@@@
என்னடா அநியாயம்? நம்ம ஊரில் உள்ள
மக்கள் எல்லாம் அவுங்க
பிரச்சனைகளுக்குத் தீர்வு கேட்டு
என்கிட்டத்தான் வருவாங்க. ஊரில்
எல்லோரும் "மாணிக்கம் ஐயாவை நம்பிப்
போனா எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளற
மாதிரி தீர்ப்பைச் சொல்லுவாறு. அவரை
நேர்மையான நியாயஸ்தர்"னு என்னைப்
பாராட்டுவாங்கடா சங்கேஷு.
@@@@@@@
அப்பா நீங்க நேர்மையான
நியாயஸ்தர்ன்னா அண்ணன்
மங்கேஷுக்கு இரண்டு கோடி ரூபாய்
மதிபுள்ள சொத்தையும் எனக்கு பத்து
ஒரு குடும்பத்தில் இரட்டைக் குழந்தைகள்
பிறந்துள்ளன
முதலில் பிறந்தது ஆண் குழந்தை. அடுத்து
அரை மணி நேரம் கழித்து பெண் குழந்தை
பிறந்தது.
தற்காலத் தமிழர் வழக்கப்படி
குழந்தைகளுக்கு இந்திப் பெயர்
வைக்கவேண்டும் என்பதில் மாற்றுக்
கருத்து எழவில்லை. குழந்தைகளின்
தந்தையே குழந்தைகளுக்குப் பெயர்
வைக்க வேண்டும் என்று முடிவு
செய்யபடது.
அந்த ஊரில் எந்தக் குழந்தைக்கும்
வைக்கபடாத இந்திப் பெயராக இருக்க
வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
குழந்தைகளின் தந்தை குலேஸ்வர்
பட்டதாரி.
அன்று செய்தித்தாளில் 'மிஸ்ரா' என்று
முடியும்
ஒரு குடும்பத்தில் இரட்டைக் குழந்தைகள்
பிறந்துள்ளன
முதலில் பிறந்தது ஆண் குழந்தை. அடுத்து
அரை மணி நேரம் கழித்து பெண் குழந்தை
பிறந்தது.
தற்காலத் தமிழர் வழக்கப்படி
குழந்தைகளுக்கு இந்திப் பெயர்
வைக்கவேண்டும் என்பதில் மாற்றுக்
கருத்து எழவில்லை. குழந்தைகளின்
தந்தையே குழந்தைகளுக்குப் பெயர்
வைக்க வேண்டும் என்று முடிவு
செய்யபடது.
அந்த ஊரில் எந்தக் குழந்தைக்கும்
வைக்கபடாத இந்திப் பெயராக இருக்க
வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
குழந்தைகளின் தந்தை குலேஸ்வர்
பட்டதாரி.
அன்று செய்தித்தாளில் 'மிஸ்ரா' என்று
முடியும்
வத்தலாம்பட்டி ஊர் சபைக்கூட்டம். தலைவி
வந்ததும் அனைவரும் எழுந்து நின்று
"வணக்கம் அம்மா" என்று கூறுகிறார்கள்.
@@@@
வணக்கம். எல்லோரும் உட்காருங்கள்.
நமது வத்தலாம்பட்டியில் இந்த்திப் பெயர்
இல்லாதவர்கள் யாரும் இல்லை. என்
பெயர் எல்லம்மாள் என்பதைக் கூட நான்
'எல்ஜி'னு மாத்திட்டேன். நம்ம ஊரில்
தமிழ்ப் பெயர் வைக்கப்பட்டுள்ள யாருமே
இல்லை என்பதை எண்ணிப்
பெருமைப்படுகிறேன். எனக்கு உள்ள பல
குறைகளில் இதுவும் ஒன்று. அதாவது
யாரும் அவுங்க குழந்தைக்கு 'வாலா' என்று
முடியும் இந்திப் பேரை. வைக்கவில்லை.
@@@@@@
(எல்லோரும்)' ஆமாம், ஆமாம்.
@@@@@@
அதை விரைவில் ந
வத்தலாம்பட்டி ஊர் சபைக்கூட்டம். தலைவி
வந்ததும் அனைவரும் எழுந்து நின்று
"வணக்கம் அம்மா" என்று கூறுகிறார்கள்.
@@@@
வணக்கம். எல்லோரும் உட்காருங்கள்.
நமது வத்தலாம்பட்டியில் இந்த்திப் பெயர்
இல்லாதவர்கள் யாரும் இல்லை. என்
பெயர் எல்லம்மாள் என்பதைக் கூட நான்
'எல்ஜி'னு மாத்திட்டேன். நம்ம ஊரில்
தமிழ்ப் பெயர் வைக்கப்பட்டுள்ள யாருமே
இல்லை என்பதை எண்ணிப்
பெருமைப்படுகிறேன். எனக்கு உள்ள பல
குறைகளில் இதுவும் ஒன்று. அதாவது
யாரும் அவுங்க குழந்தைக்கு 'வாலா' என்று
முடியும் இந்திப் பேரை. வைக்கவில்லை.
@@@@@@
(எல்லோரும்)' ஆமாம், ஆமாம்.
@@@@@@
அதை விரைவில் ந
என்னடா அந்தத் தாத்தா என்னவோ புதுசா
ஒரு பேரு பேரைச் சொல்லி யாரையோ
கூப்படறாரு?
@@@@
அவரையே கேளுடா?
@@@@@@
தாத்தா யாரைக் கூப்படறீங்க?
@@@@@@
என்ற பேரன் 'பொந்துரு'வைக்
கூப்படறண்டா பையா.
@@@@@@
அதென்ன 'பொந்துரு'னு பேரு
வச்சிருக்கிறீங்க?
@@@@@@@
சந்து பொந்துனு சொல்லறோம்
இல்லையா?
@@@@@@@
ஆமாம் தாத்தா.
@@@@@@
என்ற மூத்த பேரன் 'சந்துரு'. அதுக்கு என்ன
அர்த்தமோ? அந்தப் பேரை என்ற மவந்தான்
வச்சான். சின்னப் பேரனுக்கு என்னையே
பேரு வைக்கச் சொன்னான். நாந்தான்
என்ற சின்னப் பேரனுக்கு 'பொந்துரு'னு
பேரு வச்சேன். அதுல என்னடா பையா
தப்
யாருடா இது? கன்னேசா? உன்னைப் பாத்து
ஆறு மாசம் ஆகுது. ஆளு அடையாமே
மாறிப் போயிருச்சு. என்னடா ஆச்சு? காது
வரக்கும் தலையை மறைக்கும் தொப்பி.
முன் பக்கம் பாதி நெற்றியைத் தொப்பி
மறைக்குது. நீளமான இரட்டைச் சடை.
இதெல்லாம் என்னடா கோளம்?
@@@@@@@@
அதேண்டா கேக்கிற? தலை வழுக்கையை
மறைக்கத்தாண்டா இந்த வேசம். என்னோட
இந்த வேசத்தப் பாக்கறவங்க இதைப் புது
"புது நாகரிகம். நல்லா இருக்குதுன்னு
பாராட்டறாங்கடா. ஒரு நாளைக்கு
இரட்டைச் சடை. அடுத்த நாள் நீளமான
முடியைத் தொங்கவிட்டுக்குவேன். இப்ப
என் தலை அலங்காரத்தைப் பார்த்து
வழுக்கை ஆசாமிகள் எல்லாம் என்னோட
நாகரிகத்
டேய் நண்பா, அங்க பாரு இரண்டு
இரட்டைப் பெண் குழந்தைகள் போறாங்க.
@@@@
ஆமாம். அவுங்க தினமும் இந்த வழியாப்
போறதைப் பாக்கிறேன்.
@@@@@@@
அவுங்க பேரு என்னன்னு தெரியுமா?
@@@@@@
உனக்குத் தெரிஞ்சாச் சொலலு.
@@@@@@
அவுங்க எங்க பக்கத்து வீட்டுக்
குழந்தைகள் தான். கன்னத்தில சின்ன
மச்சம் இருக்கிற பொண்ணுப் பேரு
'சின்னப் பொண்ணு' இன்னொரு
குழந்தையோட பேரு 'விசிலடிக்கிறவள்'
@@@@@@@@
என்ன அநியாயண்டா. இந்த மாதிரி கேலி,
கிண்டலுக்கு ஆளாகிற
பேருங்களை பெத்த பிள்ளைங்களுக்கு
வச்சு
அவுங்களை இழிவு படுத்தறது நல்லாவா
இருக்குதா? என்ன மனுசங்கடா அவுங்க
அம்மா, அ
அம்மா : மகிளிடம் தண்ணி கொண்டு வா சீக்கரம் என்னக்கு விக்கல் வருது
மகள் : அம்மா விக்கல் வந்த தண்ணி குடிக்க கூடாது அதிர்ச்சியான தகவல் சொன்ன விக்கல் நின்று விடும்
அம்மா : சொல்லி தொலை சீக்கரம்
மகள் : அம்மா நன் கவிதை சொல்றேன் நானே எழுதினது
அம்மா : என்னது கவிதையை உனக்கு தமிழ் ஒழுங்கவே வராது இதுல கவிதை வேற ஆளை விடு எனக்கு அப்பறம் தமிழ் மறந்திரும் விக்கல் நீண்டுச்சு இந்த அதிர்ச்சியே போதும்
புத்தாண்டு
குயில் கூவ மயில் அகாவ
நாளை பிறக்க இருக்கும் புத்தாண்டை
வண்ண கோலம் இட்டு வரவேற்க தயாராகுங்கள் !
பூக்களின் வாசம் பிடித்து
சில் என்ற காற்று வீச
செங் கதிரவன் உச்சியில் வர
புத்தாண்டை வரவேற்க தயாராகுங்கள் !
புத்தாண்டை - இந்த பிராபஜனத்தின் நல்லவைகளை
எதிர் நோக்கி வரவேற்க தயாராகுங்கள் !
புத்தாண்டை - நாளையா தினம் நல்லவைகள் அனைத்தும் நாம்
உலகத்துக்கு நடந்தேற வரவேற்க தயாராகுங்கள் !
காவலர் ஒருவர் ஒரு வீட்டின் கதவைத் தட்டி:
வீட்டில யாருங்க 'சதக், சதக்'னு சொன்னது?
உங்க வீட்டில் எதாவது கத்திக்குத்து
நடந்ததா?
@@@@@@@
ஐய்யோ! அதெல்லாம் இல்லங்க. நேத்துப்
பொறந்த என்ற பேரனுக்கு 'சத்க்'னு இந்திப்
பேரு வச்சிருக்கிறோமுங்க. எம் பையன்
பட்டதாரி. ஆங்கிலமும் கொஞ்சம் எழுதப்
படிக்கத் தெரியுமுங்க. நேத்து ஆங்கிலச்
செய்தித்தாள்ல 'சதக்'கிங்கிற இந்தி
வார்த்தையைப் பார்த்தானாம். அதையே
என்ற பேரனுக்குப் பேரா வச்சுட்டோமுங்க.
@@@@@@@
உம். பிரச்சனை உள்ள பேரா
வச்சிருக்கிறீங்க. சிந்தாபாத்து
நண்பர்கள் (718)

hanisfathima
Thoothukudi

rskthentral
Kerala tvm

ஜவ்ஹர்
இலங்கை

Kannan selvaraj
மதுரை
