priyatharisini - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : priyatharisini |
இடம் | : dindigul |
பிறந்த தேதி | : 01-Jun-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-May-2013 |
பார்த்தவர்கள் | : 145 |
புள்ளி | : 65 |
இந்த உலகத்தில் நானும் ஒரு உயிரினம். நான் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் விரிவுரையாளராக உள்ளேன்.தமிழ் பற்று உண்டு. கவிதைகள் எனக்கு பிடிக்கும். அதனால் தான் இந்த முயற்சி.
நான் ஓவியனா..?? கவிஞனா...??
விடை தெரியா கேள்வி எனக்குள்..!
நீ பிறந்த நாள் முதல்..!
கேள்வியை மாற்றுகிறேன்..
நீ என்ன ஓவியமா..? கவிதையா..??
அன்பு மகனுக்கு,
அப்பாவின் கிறுக்கல்கள்...
நான் ஓவியனா..?? கவிஞனா...??
விடை தெரியா கேள்வி எனக்குள்..!
நீ பிறந்த நாள் முதல்..!
கேள்வியை மாற்றுகிறேன்..
நீ என்ன ஓவியமா..? கவிதையா..??
அன்பு மகனுக்கு,
அப்பாவின் கிறுக்கல்கள்...
போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கினால் மக்களின் நிலையும், போக்குவரத்து தொழிலாளர்கள் நிலையும் என்னவாகும்? அது பற்றிய உங்களின் கருத்து என்ன?
விவசாயிகளின் தற்போதைய நிலை என்ன? அவர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கினால் மக்களின் நிலையும், போக்குவரத்து தொழிலாளர்கள் நிலையும் என்னவாகும்? அது பற்றிய உங்களின் கருத்து என்ன?
விவசாயிகளின் தற்போதைய நிலை என்ன? அவர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
கலகம்!
கலங்கிய மனங்களின் கசக்கும் குணம்!
கலகம்!
நிம்மதி தொலைத்த நிர்மூலங்களின் கலியாட்டம்! கொடூரம்! குரூரம்!
கலகம்!
இயலாமையின் வெறியாட்டம்!
அறிவிழிகளின் ஆர்ப்பாட்டம்!அட்டூழியம்!
கலகம்!
பலவீனமான பலசாலிகளின்
பகல் வேஷம்! பாசாங்கு!
கலகம்!
வேலையில்லா வெட்டிகளின்
உருப்படாத உபத்திரவம்!
கலகம்!
காட்டுமிராண்டிகளின் கருங்காலித்தனம்!
கலகம்!
மனித குல கேவலம்!!!!!!
பெண் வீட்டார் அவசரமாக கோவிலுக்கு கலம்பிகொண்டு இருந்தார்கள். காதலிக்க தெரியாத பெண் அவள். ஆனால் இப்போது அவளுக்கு கல்யாணமே நடக்க போகிறது.
மாலையும் கையுமாக நின்றுகொண்டிருந்த ராசாத்திக்கு ஒன்றும் புரியவில்லை. ஆயிரம் கேள்விகள் மனதில் ஓடியது. அப்பா,அம்மா, அண்ணன் யாரும் இவளிடம் மாபிள்ளையை பற்றி கேட்கவே இல்லை. என்னவோ நடக்கட்டும் என நினைத்து அவளும் அமைதியா இருந்தாள். பேருந்தில் பயணம் ஆரம்பித்தது.
ராசாத்தியின் கல்யாணத்திற்கு பழனிசாமி கலம்பிக்கொண்டு இருந்தார்.
'என்னடா பழனி நீ என்னமோ மாப்பிள்ளை மாறி போற?' என ராமு கேட்டான்
'ஏன்டா எனக்கு என்ன கொறச்சல்? நான் போனா பொன்னே என் பின்னாடி
வறுமையிலும்
வயிற்ரை நிறைத்தான்
ஒரு காமுகன்..
கரைக்க காசில்லாமல்
தான் -என்னை
விட்டுவைதாளோ...
நான் வெளிச்சத்திற்கு
வந்த நாள் தான்
தெரிந்தது
என் வாழ்க்கை முழுவதையும்
இருட்டில் விட்டு சென்றாள்
என் தாய் என்று..
உதிரம் படிய
உதறிவிட்ட தாயை விட
உயிரற்ற
குப்பை தொட்டி காக்கும்
என நம்பியிருப்பாள் போலும்...
வழிப்போக்கன் பார்ப்பானோ?
வாசனையால் நாய் முகருமோ?
வயிற்று பசியால் சாவேனோ?
தெரியவில்லை..
யாரேனும் போய் கூறுங்கள்
எ
வறுமையிலும்
வயிற்ரை நிறைத்தான்
ஒரு காமுகன்..
கரைக்க காசில்லாமல்
தான் -என்னை
விட்டுவைதாளோ...
நான் வெளிச்சத்திற்கு
வந்த நாள் தான்
தெரிந்தது
என் வாழ்க்கை முழுவதையும்
இருட்டில் விட்டு சென்றாள்
என் தாய் என்று..
உதிரம் படிய
உதறிவிட்ட தாயை விட
உயிரற்ற
குப்பை தொட்டி காக்கும்
என நம்பியிருப்பாள் போலும்...
வழிப்போக்கன் பார்ப்பானோ?
வாசனையால் நாய் முகருமோ?
வயிற்று பசியால் சாவேனோ?
தெரியவில்லை..
யாரேனும் போய் கூறுங்கள்
எ
நான்
தனியாக இல்லை
தனிமை
என்னுடன் இருக்கிறது !
என்றோ ஒருநாள்
எனைப்பார்த்து
எங்கோ பார்த்தமுகம் -என்பாய்
அதற்காக காத்திருப்பேன் !
இறந்து போகமாட்டேன்
உன் நினைவுகளும்
என்னுடன் சேர்ந்து
அழிந்துபோகும் என்பதால்!