சக்திவேல் வீரா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சக்திவேல் வீரா |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 18-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 868 |
புள்ளி | : 208 |
சுற்றி திரிந்த
என் ஆன்மாவிற்கு
கடவுள் தந்த வீடு
தாயின் கருவறை
அங்கே முழுவதும்
கருப்பு நிற இருட்டுகள்
முதலில் பயமாகத்தான் இருந்தன
பின்பு
உற்சாகம் ஓங்கியது
மேகத்தை காட்டிலும்
மென்மையான அறைகள்
தண்ணீரில் தவழும் மீன்களைப் போல்
பண்ணீரில் தவழ்ந்து
கொண்டிருந்தேன்
அவ்வப்போது என்னிடம்
பேசும் வார்த்தைகளும்
என் மனதிற்க்கு
தாழிசையாய் இனித்தன
அந்த இருட்டறையில்
வருடும் சுவாசக்காற்றும்
மாசுக்கள் நீக்கப்பட்டது..
அங்கே முகர்ந்து பார்க்க
வாசனை இல்லை..
வர்ணிக்க கவிதை மட்டுமே இருந்தன
குளிர்ச்சியூட்ட நிலா இல்லை
ஏனெனில்
அங்கு நானே நிலா ஆனேன்
அங்கு பூக்களோடு வீசும் காற்று இல்லை
அதைக்காட்டிலும் உன்னதமான
அம்ம
உன் மனம் வலிக்கும் போது நீ சிரி பிறர் மனம் வலிக்கும் போது நீ சிரிக்க வை
உப்பில்லா உணவு உண்ணவும் முடியாது நட்பில்லா வாழ்க்கை வாழவும் முடியாது
நீ யாரென்று அறியாமலே என் இதயம் ஏனோ இடமாறியது இடமாறிய இதயத்திற்க்கு முகவரி எங்கே? இந்த கிறுக்கனின் உயரை உறிஞ்சி குடிக்க வந்தவளே உன் இதயத்தில் இடம் வகுப்பாயா? தண்ணீர் தொட்டி மீன்களை போல் நீந்துகிறேன் வழியறியாது நீ சிந்திய மூச்சில் என் ஜீ
வானவில்லை உடையெடுத்து விண்மீன்களை கொண்டு சாயமிட்டு அழகேத்தினேன் அவளின் அழகிற்க்கு ஈடாக! மேகத்தை மெத்தையாக்கி மேனிக்கு இதமிட்டேன் மல்லி மலரெடுத்து தென்றலில் கோர்த்தேன் அழகு கூந்தலின் அழகிற்க்காக நிலவிலே பூஞ்சோலையெழுப்பி பனித்துளிகளினால் மாளிகை வடித்தேன் தேவதையின் உறக்கத்திற்க்காக இந்திரலோக அழகியையும் பணிப்
இதயங்கள் இடம்மாற
தவறிவிட்டால் (காதல்)
இரத்தத்தை வீணாக்கி
தவறிளைக்காதே (கையை அருப்பது,கத்தியால் குத்துவது )
இரத்தத்தை வேண்டி நிற்கும்
இதயங்களுக்கு இனி
தரமறுக்காதே (இரத்ததானம்)
மண்ணிலே இரத்தத்தை
வீணாக்கி மாண்டுபோகிறவர்கள்
அல்ல உயர் சாதி
மண்ணிலுள்ள மனிதருக்கு
இரத்தத்தை கொடையாக்கி
வாழ்பவரே உயர்சாதி
சாலையோர மரங்களெல்லாம்
இரத்த நீரால் வளர்கிறது
நம் வேகமான பயணத்தால்
சாலையிலே வேகமாக
பயணத்தை குறைத்திடுவோம்
சாவை நோக்கி பயணிக்கும்
உயிரை காத்திடவே
வேகமாக பயணிப்போம்
##கவிதை நயத்தோடு கவிஞனாய் பாருங்கள்##
எல்லை நெருங்க கூடும் வேகம்
ஓட்டமதில் மட்டுமல்ல-கட்டில்
ஆட்டமதிலும்
போகப்போக இன்னும் வேகம்
பேதையவள் எல்லை தொட்டாள்,
போட்டியில் நான் வென்றுவிட்டேன்!
மூச்சிறைக்க முன்முகட்டால் வானம் தொட்டு வந்தாள்...
முடிவில் அதை என் உணவாய் நாணம் விட்டுத் தந்தாள்!
இப்போது...
என் வீரியத்தி்ன் சாட்சியாக வீழ்ந்து அவள் கிடக்கிறாள்;
வீழ்த்திவிட்ட எனக்கு அதில் வாழ்த்துமடல் கொடுக்கிறாள்;
முடிந்தவரை என்னைத்தின்று மூர்ச்சையுற்று இருக்கிறாள்;
முதன்முதலாய் உச்சம் தொட்ட முழுமையிலே கிடக்கிறாள்!
செருகிய கண்கள்,
முனகிய இதழ்கள்,
தழுவிய கைகள்,
விலகிய கால்கள்,
சீறிய நெஞ்சு,
கீறிய நகங்களெல
**********உன் உலகம்**********
என் இனிய தோழனே/தோழியே!!!
இதை படிக்க சில நிமிடங்கள் செலவு செய்வாயா???
உலகில் இயங்கும் உனக்காக அல்ல,
உன்னுள் இயங்கும் உலகிற்காக.
இங்கே வேறுபட்ட மனிதர்கள்,
உடுத்த விதவிதமாய் உடை வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைகளும் உண்டு!
அடுத்த வேளை உணவு கிடைக்குமா என ஏங்கும் குழந்தைகளும் உண்டு!
பர்தா அணிந்து வரும் பெண்களை காம கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆண்களும் உண்டு!
ஆபாச ஆடை அணிந்து வரும் பெண்களின் கண்களை மட்டும் பார்த்து பேசும் ஆண்களும் உண்டு!
மனதில் ஒருவனை நினைத்தாலே கற்பு பறிபோனது போல் பதறும் பெண்களும் உண்டு!
மானம் மரியாதை காற்றில் பறக்க விட்ட
யாருக்கேனும் குழி தோண்டவோ அல்லது எவர் மீதாவது மண்ணை வாரி இறைக்கவோ விரும்பினால் அதை எனக்கு செய்யுங்கள்...
இப்படிக்கு,
*விதைகள்*
ஆகாய... கங்கை
காய்ந்தாலும் காயும்
சாராய...கங்கை
காயாதுடா
ஆள்வோர்கள் போடும்
சட்டங்கள் யாவும்
காசு உள்ள பக்கம் பாயுதடா
குடிச்சவன் போதையில் நிற்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யரென்று கொஞ்சம்
நீ... கேளுடா
கள்ளுகடை காசிலேதான்டா...
கட்சி கொடி ஏறுது போடா...... மண்ணோடு போகாமல் நம்நாடு திருந்த செய்யனும் ..
உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************
1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.
2. உங்களுக்கு தமிழ் தெரியும்.
3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.
4. சொல்லி பார்த்துகிட்டீங்க.
6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.
7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.
8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.
9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.
10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.
#அந