சக்திவேல் வீரா- கருத்துகள்
சக்திவேல் வீரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [73]
- கவின் சாரலன் [37]
- மலர்91 [26]
- அஷ்றப் அலி [20]
- C. SHANTHI [15]
நன்றி
அருமை
நன்றி
அருமை.... நமது எண்ணங்கள் மற்றும் முயற்சியை பொறுத்தே இவ்வுலகம் உள்ளது..அவை யாவும் நல்லதாகவே நடக்கட்டும்....
அருமை
தேவதை என்பது அம்மா. அம்மாவின் சந்தோசத்தில் பிறந்த குழந்தை.அந்த குழந்தையின் சிரிப்பில் எல்லா துன்பங்களும் விலகி அன்புடன் இருக்கறார் அப்பா
வழிந்து கொட்டுவது வெண்ணிலவின் அழகு மட்டுமல்ல. அதை வர்ணித்த உங்கள் வரிகளும் கூட.....
மகிழ்ச்சி
பயிர்களுக்கு தன்இரத்தத்தை வியர்வையாக ஊற்றி வளர்த்து பல பிராணங்களை உடலில் இருக்க வைத்த உண்மையான நண்பன் விவசாயி..
தானக வந்த ஆரோக்கிய உறவு நட்பு.
சூப்பர் அருமையான கற்பனை
உங்கள் வரிகளில் அழகு அதிகம்
கற்பனை கடல்
இந்த இதமான இம்சைகள் தான் அதிகமான அன்பு தரும்
கனவுகள் ஒரு நாள் நனவாகும்.அப்போது விழிகளில் ஏற்படும் பரவசம் சிறப்பு
காற்றை சுவாசிக்கும் நேரம்.உயிரோடு உயிர் பிணைக்கப்படும்.
இதமான வரிகள்
நன்றி
அருமை
இனிமையான கவிதை.அருமையான வரிகள்.