நவநீதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நவநீதன்
இடம்:  Udumalpet
பிறந்த தேதி :  18-Feb-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jun-2015
பார்த்தவர்கள்:  67
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் வளர்ந்து வரும் சிறு கவிஞர் . தமிழ் மொழி மீது எனக்கு அளவுகடந்த அன்பு . கவிதை , கட்டுரைகள் எழுத பிடிக்கும். என் வளர்சிக்கு உங்கள் நட்பு மிகவும் அவசியமான ஒன்று . புத்தகம் எழுத வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு .

என் படைப்புகள்
நவநீதன் செய்திகள்
நவநீதன் - இரா இராமச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2015 8:10 am

இந்த Eruvamatin , Orbitek போன்ற ஏமாற்று விளம்பர பொருட்களையும் தடை செய்வார்களா? TV சேனல்கள் இதை ஒளிபரப்பி நம்மை குழப்புவது குறையுமா?

மேலும்

தங்கள் வருகைக்கு நன்றி, நண்பரே. நல்லா நச்சுன்னு சொன்னீர்கள்!!! 18-Jun-2015 12:46 am
இப்படியே எல்லாவற்றையும் தடை செய்தால், மக்களிடம் பணமும் ஆரோக்கியமும் அமைதியும் சேர்ந்துவிடுமே, பின் மருந்துகள் என்னாவது, மன அமைதி தரும் சாமியார்கள் எங்கு போவது, விலையேறிய ஓட்டுக்கான பணத்தை அரசியல்வாதிகள் யாரிடம் கேட்பது... நாலுபேருக்கு !!! நல்லதுன்னா நாமெல்லாம் நஞ்சுண்டாலும் சரிதானே தோழர் ? 17-Jun-2015 10:10 am
சரியாக கூறினீர்கள்🙏 06-Jun-2015 6:25 pm
எனக்கு தேவையே இல்லை! பொது நலன் கருதி கேட்டேன். ORBITEK சைக்கிள் பற்றி OLX ல் பார்த்தால் தெரியும் எவ்வளவு பேர் ஏமாந்து வாங்கி, வந்த விலைக்கு விற்கிறார்கள் என்று. நன்றி தோழரே! 06-Jun-2015 6:24 pm
நவநீதன் - ப்ரியஜோஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2015 12:26 pm

கோடிக்கணக்கான வார்த்தைகளைத் திருத்தும் 'மென்தமிழ்' மென்பொருள் உருவாக்கி சாதனை : ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ பெறும் பேராசிரியர்

தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக்கூடிய சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழை களைத் திருத்த முடியும்.

இந்த மென்பொருளைச் சிறப் பாக வடிவமைத்த தெய்வசுந்த ரம், ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ பெற முதன்முறை யாகத் தமிழக அரசால் தேர்ந் தெடுக்கப்பட்டுள (...)

மேலும்

இந்த மென்பொருள் எங்கே கிடைக்கும் என்று தெரிவித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் . அருமையான தகவலுக்கு நன்றி தோழமையே 04-Jun-2015 2:47 pm
நல்ல செய்தி ! 04-Jun-2015 1:51 pm
நல்ல சங்கதி . இங்கு எனது மாணவ ஆசிரியர் முத்துக்கருப்பன் இனிய தமிழ் எனும் மென்பொருளை உருவாக்கி அதை உலக அளவில் எவரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக உலகுக்கு அளித்துள்ளார் . இதன் மூலம் 19 இலக்கம் கொண்ட எண் ஒன்றின் வரிவடிவம் பெற இயலும் என்பது கூடுதல் செய்தி 04-Jun-2015 1:45 pm
நவநீதன் - எண்ணம் (public)
04-Jun-2015 2:46 pm

நம் தமிழ் மொழி அழிந்து வரும் மொழிகளின் வரிசையில் உள்ளது என்பதை கேட்கும்போது நம் உயிர் நம்மை விட்டு பிரிவது போல உணர்கின்றேன் . அதை காக்கும் கடமை நம் கையில் தான் உள்ளது . ஒன்று சேர்வோம் . தமிழ் மொழி காப்போம் .

மேலும்

முதலில் தமிழர்களின் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டவேண்டும். அடுத்து சினிமாத் தமிழ் பேசுவோரைத் திருத்த வேண்டும். கைபேசி, சின்னத் திரை அகன்ற வெண்திரை முன் மறந்து நேரத்தைப் பாழாக்கும் தீய பழக்கத்தை கைவிட்டு நாமும் பிள்ளைகளும் நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். 04-Jun-2015 3:56 pm
நவநீதன் - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

விவசாயம் சார்ந்த கவிதைகள் வரவேற்கபடுகிறது.

மேலும்

முடிவு எப்போது ??????????? 02-Jul-2015 4:28 pm
பூமித்தாயின் பச்சை கூந்தல் . 25-Jun-2015 9:39 pm
கத்திமுனையை விட பேனா கூர்மையானது பேனாமுனையை விட கலப்பை முனை கூர்மையானது . கலப்பைமுனையின் கவிதைகள் விவசாயம் . 25-Jun-2015 9:36 pm
கத்தி முனை கூர்மையானது பேனாமுனையை விட பேனாமுனையை விட கலப்பை முனை கூர்மையானது . கலப்பைமுனையின் கவிதைகள் விவசாயம் 25-Jun-2015 9:33 pm
நவநீதன் - எண்ணம் (public)
03-Jun-2015 4:01 pm

அனைவர்க்கும் வணக்கம் . இன்று தான் நான் நமது எழுத்து நட்பு வட்டத்தில் இணைந்துள்ளேன். எனக்கு உங்கள் அனைவரின் நட்பும் தேவை .

மேலும்

நல்வரவு 03-Jun-2015 6:21 pm
welcome ..... 03-Jun-2015 5:08 pm
வருக நட்பே.. 03-Jun-2015 5:06 pm
வாருங்கள் ...அசத்துங்கள் ... நட்புடன் வரவேற்கிறேன் நவநீதன் நண்பரே 03-Jun-2015 4:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

ஆசத்தியபிரபு

ஆசத்தியபிரபு

கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (25)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (25)

user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மேலே