ராஜவேலன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராஜவேலன் |
இடம் | : Thanjavur |
பிறந்த தேதி | : 09-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 15 |
என் படைப்புகள்
ராஜவேலன் செய்திகள்
விண்டோஸ் 8 டவுன்லோட் லிங்க் சொல்லுங்க
அப்பறம் தமிழ்நாடு எப்படி no 1 ஆக்குறதுனு கேக்கனுமா 20-Dec-2013 2:58 pm
microsoftstore இணையதளத்திற்கு செல்லுங்கள். 20-Dec-2013 2:41 pm
என்ன கேக்ரிங்க .கேள்விய 20-Dec-2013 2:22 pm
விண்டோஸ் 8 டவுன்லோட் லிங்க் சொல்லுங்க
அப்பறம் தமிழ்நாடு எப்படி no 1 ஆக்குறதுனு கேக்கனுமா 20-Dec-2013 2:58 pm
microsoftstore இணையதளத்திற்கு செல்லுங்கள். 20-Dec-2013 2:41 pm
என்ன கேக்ரிங்க .கேள்விய 20-Dec-2013 2:22 pm
எல்லோருக்கும் கிழக்கு
கதிரவன் உதிக்கும்
திசை...
எனக்கோ
என் காதலி
குடியிருக்கும்
மேற்கு திசையே...!
நம் மன (ண)ங்கள் அப்படி....
நன்றி நட்பே...! 06-Jan-2015 9:47 am
எனக்கோ நாகூர் கவி இருக்கும் திசையோ நறுமண வாசல் 06-Jan-2015 9:35 am
ஹா ஹா ஹா
வருகை தந்து ரசித்தமைக்கு
நன்றி கவிஞரே...! 06-Jan-2015 8:55 am
எங்கே உதிக்கிறது ?மேற்கே பார்த்தால் அஸ்தமனம் தான் ....ஹா ஹா ஹா ... 06-Jan-2015 8:40 am
தொழில்நுட்பம் வளர்ந்ததால் என்னவோ,
இன்றைய காதலை கொஞ்சம் அதிகமாகவே
காண முடிகிறது ..........
இன்டர்நெட்டில் scandle MMS ஆகா....!!
இதற்கு காரணம் என்ன ......................???????????
vilakkam nallathan irukku.but ipa practicala ithu work aagathu...ipa ellarum eesala thaan vaala virumburanaga.......
20-Dec-2013 8:21 pm
நன்றி தோழி - அன்புடன் ஹரி 20-Dec-2013 1:03 pm
அருமையான விளக்கம் நண்பரே 20-Dec-2013 12:21 pm
தவறாக ......விலை மகளை பார்த்துவிட்டு காதலை அவமதிகதிர்
19-Dec-2013 5:20 pm
உண்மை காதல் இல்லை என்றால்....
உண்மையான கவிதைகள் இல்லை என்றா அர்த்தம்...?
கவிதை என்பது உடலேன்றால்
காதல்தான் அதன் உயிர்
உயிரின்றி உடல் உண்டு
ஆனால் வெறும் பிணமென்று
அதற்கு பெயருண்டு ......... 19-Dec-2013 9:35 pm
இருட்டு வெளிச்சம் போல் காதல் இரு வகை - பொய்/ நிஜம் 19-Dec-2013 7:42 pm
நிழல் பொய்யாகலாம் நிஜம் உண்மையன்றோ
கவிதை நிஜம்; காதல் நிஜமல்லாமலும் ஆகலாம் 19-Dec-2013 7:40 pm
உண்மையா பொய்யா என்று கேட்பது முதலில் காதலே இல்லை
19-Dec-2013 5:38 pm
staff selection கமிஷன் என்றால் என்ன?
theriama en kekringa 19-Dec-2013 4:24 pm
நன்றி 19-Dec-2013 3:34 pm
நானும் தெரியம்தான் கேட்ட... 19-Dec-2013 3:34 pm
பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் முக்கிய பொறுப்பு (குழு C & குழு ப இந்திய அரசு , அதன் இணைக்கப்பட்ட & துணை அலுவலக துறைகள்) குழு C க்கும் அதாவது (தொழில்நுட்பம் அல்லாத வேலைகள்) & குழு B க்கும் அதாவது (தொழில்நுட்ப & தொழில்நுட்பம் அல்லாத வேலைகள்) வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்கின்றது து இது ரயில்வே தேர்வாணைய வாரியங்கள் மற்றும் கைத்தொழில் நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகிறது.
பணியாளர்கள் தேர்வு ஆணைக்குழு அந்த அந்த துறைக்கு ஏற்ப தேர்வுகள் நடத்தி பணி ஒதுக்கீடு செய்யும் .இது அல்லது மற்ற தேர்வுகளும் பணியாளர்கள் தேர்வு ஆணைக்குழு நடத்தி வருகிறது...எனக்கு தெரிந்தவரை... 19-Dec-2013 1:59 pm
மேலும்...
கருத்துகள்