சிவதேவிபிரேம்ஆனந்த் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவதேவிபிரேம்ஆனந்த்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  03-Aug-1979
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Mar-2015
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  0

என் படைப்புகள்
சிவதேவிபிரேம்ஆனந்த் செய்திகள்
சிவதேவிபிரேம்ஆனந்த் - சிவ ஜெயஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2015 4:34 pm

கூட்டுக் குடும்பம் -5
இன்னும் இரண்டே நாட்கள் உள்ளன நாம் மீண்டும் நம் வீட்டிற்கு செல்ல என்று நான்கு நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தனர் .

குமரேசன் ஓடி வந்து அப்புவை அழைத்தான் .அப்பு உனது அம்மா தொலைபேசியில் லைனில் உள்ளார்கள் வா சீக்கிரம் என்று அழைத்தான்.அப்பு வேகமாக சென்று பேசதொடங்கினான்.அம்மா நலமா அப்பா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தான்.
அப்புவின் அம்மாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது நம் பையனா இப்படி பொறுப்பாக பேசுகிறான் என சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள்..அவளும் நலம் விசாரித்து அவன் படிப்பு குறித்து விசாரித்து இணைப்பை துண்டித்தாள்.

அன்று இரவு அப்புவின் அம்மா மிகுந்த பூரிப்புடன் அப்புவி

மேலும்

ஆகா, தேவைப்படுகிற கதைதான். அருமை. 28-Apr-2015 10:48 am
நன்றி தங்கள் வாசிப்பிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி 27-Apr-2015 1:21 pm
ஓ... இது..அப்புவின் அப்பாவின் செயலா... நல்லது... நல்லது.. அருமை..அருமை.. தொடரட்டும்.ஜெய் ஸ்ரீ..தொடர்.. 27-Apr-2015 11:57 am
நன்றி தங்கள் வரவிலும் கருத்திலும் ... 26-Apr-2015 9:09 pm
சிவதேவிபிரேம்ஆனந்த் - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2015 4:44 am

மூக்கடைப்பு ஏற்பட்ட
ஒரு நாள் இரவில்
டமடமால் என்று
சத்தங்கள் கேட்க
வாசலுக்கு ஓடிவந்து
கைகளை நீட்டிப்பார்த்து
அழுதிருக்கிறேன்.

அம்மா சொன்ன பின்
அறிந்துக்கொண்டேன்
பக்கத்து வீட்டில்
கொத்த வேலைக்கு
இரும்புத் தகடுகளை
இறக்கினார்கள் என்று...

குறைந்தபட்சம் உறுதிப்படுத்த
மண்வாசம் வரும்வரை
நான் காத்திருக்க வேண்டும்.

பிரதான சத்தங்கள்
கேட்கும் வரையோ
சாரலோ தூறலோ
சுவரில் தெறித்த சிதறலோ
என் மேல் விழும் வரை
கண்ணாடிக் கூண்டும்
வாசலும் சன்னலும்
எனக்கு ஒன்றே தான்.

பசுமையென்றும்
ஆங்கே ஒரு கிளையில்
சிறகு உதறும் பறவையென்றும்
நடனமாடும் துளிகள் என்றும்
வட்ட வட்டமாய் அலைகளென்றும்

மேலும்

காதுகளால் பார்த்த மழை எம் கண்களுக்கும் விருந்தளித்தது எழுத்துக்களின் வழி.. 16-Jul-2015 9:56 pm
மழை வாசம் சொட்டு சொட்டாய் வரிகளில் ..நன்று 28-Apr-2015 2:55 pm
மாறுபட்ட கோணம். மழையோசை! மழை வாசம்! மழை ஈரம்! 27-Apr-2015 8:01 pm
காதுகளால் பார்த்த மழை, நெகிழ்ச்சி! 27-Apr-2015 11:32 am
சிவதேவிபிரேம்ஆனந்த் - சிவ ஜெயஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2015 2:19 pm

கூட்டுக்குடும்பம்
பத்து ரூம் இல்லை
பணமும் இல்லை
பொங்கி போட காஸ் அடுப்பும் இல்லை
பத்து பெண்களுக்குள் சண்டை சச்சரவும் இல்லவே இல்லை

அக்கா அடுப்பு மூட்ட
தங்கை அரிசியை உலையில் போட்டாள்
மாமி சாம்பார் செய்ய
மருமகள் துவையல் செய்கிறாள்

சட சட வென வேகம் புடிக்குது
சட்டு புட்டென உணவும் தயார்

களைத்து போய் வரும் ஆண்களுக்கு
பஞ்சாயத்து பண்ண வாய்ப்பே இல்லை

அண்டை வீட்டாருடன் பூசல் இல்லை
தனிமை வெறுப்பும் இல்லை
ஈகோ என்ற சொல் அங்கு இல்லவே இல்லை

புத்திர பாக்கியதிற்கும் குறைவே இல்லை
பூவிதழ் போல் அடுக்கடுக்காய் சொந்ததிர்க்கும் பஞ்சமே இல்லை ...

சிவ. ஜெயஸ்ரீ

மேலும்

நன்றி அம்மா தங்கள் கருத்தால் ஆனந்தமும் உற்சாகமும் பெற்றேன் ...நன்றி 23-Apr-2015 12:26 am
நன்றி தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி 23-Apr-2015 12:24 am
நன்றி தங்கள் வாசிப்பிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி 23-Apr-2015 12:23 am
நன்றி தங்கள் கருத்திற்கு 23-Apr-2015 12:22 am
சிவதேவிபிரேம்ஆனந்த் - சிவ ஜெயஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2015 1:54 pm

கூட்டக் குடும்பம் -3
அனைவரும் உணவு அருந்திய பின் குமரேசன் ராஜா சலீம் அப்பு மற்றும் கார்த்திக் ஆங்கில ஆசிரியை கொடுத்த வீட்டு பாடங்களை செய்ய துவங்கினர் .அதில் இருந்த சில கேள்விகளுக்கு எப்படி பதில் எழுதுவது என தெரியாமல் அனைவரும் விழித்தனர் .

அப்பொழுது அந்த அறையில் புத்தகம் ஒன்றை எடுக்க வந்த குமரேசனின் அண்ணா எல்லோரும் என்ன யோசனையில் இருக்கிறீர்கள் என்றான் ...அவன் குமரேசனின் பெரியம்மா பையன் சதீஷ் அவன் இந்த வருடம் தான் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளான்

குமரேசன் அவரிடம் அண்ணா எங்களுக்கு ஒரு புத்தகம் படித்து விட்டு அதற்கான ரெவ்யு எழுதி வர சொன்னார்கள் எப்படி எழுதுவது என்று குழப்பமாக உள்ளது என

மேலும்

நன்றி தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி 22-Apr-2015 1:24 am
மிகச்சிறியப்பகுதி அழகாக உள்ளது. தொடருங்கள் வாழ்க வளமுடன் 21-Apr-2015 11:32 pm
நன்றி புனிதா தங்கள் கருத்திற்கும் தொடர் ஆதரவிற்கும் 21-Apr-2015 3:59 pm
என்னப்பா... ரொம்ப குட்டிப்பகுதியா போட்டுட்டீங்க... ம்...பரவாயில்லை... அழகாக செல்கிறது கதை... தொடரட்டும்...ஜெய ஸ்ரீ.. 21-Apr-2015 3:46 pm
சிவதேவிபிரேம்ஆனந்த் - சிவ ஜெயஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2015 7:42 pm

மாமியார் மருமகள்

* யாருமற்று வரும் மருமகளுக்கு
தாயாய் மாறிடுவாள்
பண்டங்கள் பல செய்து
பதமாய் பரிமாறிடுவாள்

* வாய்க்கு ருசியாய் உணவிட்டு
வாயாடியாய் மாற்றிடுவாள் (மருமகளை )
வேலை எல்லாம் தானே செய்வாள்
எசமானி மிடுக்குடன் வலம் வருவாள் (மாமியார் )

* சமைத்து சமைத்து களைத்திடுவாள்
செல்ல சண்டைகள் மூட்ட முற்படுவாள்
சீரியல் பார்த்து கற்றிடுவாள்
தன் குணத்தை எங்கோ தொலைத்திருப்பாள் (மாமியார்)

*புதிதாய் வந்த மருமகளோ
சிறிது சிறிதாய் புரிந்திடுவாள்
வாரத்தில் ஓர் நாள்
ஓரக்கண்ணில் கண்ணீர் காட்ட
பழகிடுவாள் ....

* வேலைகள் எதுவும் செய்ய வேண்ட

மேலும்

நன்றி ....தங்கள் கருத்திலும் பெரிதும் மகிழ்ந்தேன் ... 20-Mar-2015 12:52 am
வைரத்தை வைரத்தால் தானே அறுக்கமுடியும் .. எப்படியும் இந்நிலை மாறுவதாக தெரியவில்லை ..ஹ ஹ .. அருமை 19-Mar-2015 5:33 pm
பொறுமை என்னும் நகை அணிந்து பெருமை கொள்ள வேண்டும் ஆண்கள்....... அதற்காக பூவையரின் பொழுது போக்கிற்காக பூரிக் கட்டை அடியைக் கூட பொறுத்துக் கொள்ள வேண்டுமா கொஞ்சம் கருணைதான் வையுங்களேன் 18-Mar-2015 1:56 pm
இது பெண்களுக்கான பொழுது போக்கு இங்கும் ஊடல் பின் கூடலே ....ஆண்கள் கில்லாடிகள் அவ்வப்பொழுது மௌன விரதம் காதில் பஞ்சு வைத்து சுற்றினால் போதும் ....எல்லாம் அவர்களே பார்த்து கொள்வார்கள் ....தீர்த்தும் கொள்வார்கள் ... 18-Mar-2015 1:31 pm
சிவதேவிபிரேம்ஆனந்த் - சிவ ஜெயஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2015 1:56 pm

மழலைகள்

பள்ளியில் நுழைந்ததும்
பாலகன் ஓடி வந்து
கைப்பையை கைப்பற்றி
பார்வையால் சிரித்துவிட்டு
சிட்டாய் பறக்கிறான்

உணவு அருந்தும் போதும்
உண்மையாய் அருகில் வந்து
உற்று உற்று பார்த்து
உற்சாகம் பெறுகிறான்

பள்ளி நேர விளையாட்டில்
பண்பாய் கைப்பிடித்து
விளையாட அழைக்கிறான்

பாசம் மட்டுமே கொஞ்சும்
பஞ்சு முகங்களை
பார்த்தால் -நேசம்
மட்டுமே வைக்க தோன்றும்

வீட்டுப்பாடம் எழுதிவிட்டேன் -ஆனால்
வீட்டில் இருக்கிறது
எனும் போதும்

டீச்சர் இன்னைக்கு இந்த
புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு -எனும்


ஜாலம் இல்லா வார்த்தைகள்
ஜலதரங்கம் என்றும்

வழியில் பார்த்தா

மேலும்

நன்றி தோழரே .... 17-Mar-2015 3:59 pm
தங்கள் வாசிப்பிலும் கருத்திலும் பெரிதும் மகிழ்ந்தேன் .....நன்றி ... 17-Mar-2015 3:58 pm
மிக அருமை காக்கை சிறகினிலே எனும் கவி எழுதினேன் படித்து பாருங்கள் 17-Mar-2015 1:15 am
பூக்களின் மத்தியில் வாழ்வது இனிது புன்னகை மலர்ந்திட மகிழ்வது இனிது மழலைகள் மனதை பெறுவதும் இனிது மண்ணிலே மழலைத் தமிழ் கேட்பதுவும் இனிது....!! கண்டிக்கும் கடவுளாய் கருணை பொங்கும் அன்னையாய் தண்டிப்பதில் தன்மையாய் தன்னம்பிக்கை வழிகாட்டியாய் சண்டித் தனத்தை முளையிலேயே கிள்ளி எரிந்து மழலைகளை முண்டி அடித்து முன்னேற வைக்கும் மேதகு ஆசிரியைக்கு பாராட்டு..... படைப்பு அழகு 17-Mar-2015 1:14 am
சிவதேவிபிரேம்ஆனந்த் - சிவ ஜெயஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Mar-2015 6:52 pm

பகுதி-18
கமலா தன் அக்காவிடமும் மாமாவிடமும் மகிழ்ச்சியாக ராமைய்யா பிள்ளை சுந்தரத்திற்கு பாஸாக இருந்ததையும் அவர் சுந்தரத்தின் பிராஞ்சுக்கு செக்கிங் விஷயமாக ஒன்றிரண்டு முறை தம் ஊருக்கு குடும்பத்துடன் வந்து தமது இல்லத்தில் தங்கி இருந்ததை நினைவு கூர்ந்தாள்.

ராஜலக்ஷ்மி அம்மாள் அப்பொழுது என் பெண்ணை பார்க்கும் பொழுது எல்லாம் எனக்கு ஒரு பையன் இருந்தால் கண்டிப்பாய் கல்பனா தான் என் மருமகள் என்று மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்வாள் இந்த கமலா என்றவாறு அன்பாய் கமலாவின் கையை பற்றினால் ராஜலக்ஷ்மி அம்மாள் .

சுந்தரம் ராமைய்யா பிள்ளை ராஜலிங்கம் மூவரும் குடும்பதை பற்றியும் அலுவலக விசயங்களையும் நாட்டு நடப்பை

மேலும்

நன்றி புனிதா தங்களின் ஆதரவிற்கும் கருத்திற்கும் ....மீண்டும் ஒரு நல்ல கதை/ கவிதையில் இணைவோம் ....நன்றி .... 08-Mar-2015 4:45 pm
கதையின் முடிவு அருமை.... 08-Mar-2015 4:15 pm
என்னவளே முடிந்து விட்டதா.... நல்ல கதை வாழ்த்துக்கள்... 08-Mar-2015 4:13 pm
மிக்க நன்றி ....உங்களுக்கு என் கதை பிடித்திருக்கும் என நம்புகிறேன் ...நன்றி 07-Mar-2015 10:25 pm
மேலும்...
கருத்துகள்

மேலே