ஹேமபிரபா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஹேமபிரபா |
இடம் | : பெங்களூர் |
பிறந்த தேதி | : 02-Jul-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 17 |
அஹிம்சை அண்ணலே ! கொஞ்சம் திரும்பிப்பாரும்!
பாதுகைகள் பாதுகாப்பில் , கொள்கைகள் கிடப்பில்!
உந்தன் சிரிப்புகள் சிலைக்குள் சிறைவைக்கப்பட்டதால்,
அழுகைகள் வெளிவரவில்லையோ ! தடியும் தளர்ந்துவிட்டதோ!
வெடித்துச் சிரிக்கும் சிறுசுகள், வெடிமருந்தால்
வெடித்துச் சிதறின ! பதறிய நெஞ்சங்கள்
தீபாவளி சங்குசக்கரத்தில் சொக்கிப் போயின...
ஒற்றைக்காலைக் கட்டிவிட்டு ஓடவிடும் சமூகம்
நம்பி வாழ்வைத் தொலைத்த குடிமகனே!
வந்தது அனைத்தும் ஒத்து வாழ்ந்தால்
உன் ஒத்துழையாமை இயக்கம் எப்போது?
கறைகொண்ட மனங்களை களையெடுப்பது எப்போது?
நல்ல உள்ளங்கள் நாட்டில் நலிந்திட்டனவோ..
இல்லை இல்லை விலை மலிந்திட்டனவோ!
நன
அஹிம்சை அண்ணலே ! கொஞ்சம் திரும்பிப்பாரும்!
பாதுகைகள் பாதுகாப்பில் , கொள்கைகள் கிடப்பில்!
உந்தன் சிரிப்புகள் சிலைக்குள் சிறைவைக்கப்பட்டதால்,
அழுகைகள் வெளிவரவில்லையோ ! தடியும் தளர்ந்துவிட்டதோ!
வெடித்துச் சிரிக்கும் சிறுசுகள், வெடிமருந்தால்
வெடித்துச் சிதறின ! பதறிய நெஞ்சங்கள்
தீபாவளி சங்குசக்கரத்தில் சொக்கிப் போயின...
ஒற்றைக்காலைக் கட்டிவிட்டு ஓடவிடும் சமூகம்
நம்பி வாழ்வைத் தொலைத்த குடிமகனே!
வந்தது அனைத்தும் ஒத்து வாழ்ந்தால்
உன் ஒத்துழையாமை இயக்கம் எப்போது?
கறைகொண்ட மனங்களை களையெடுப்பது எப்போது?
நல்ல உள்ளங்கள் நாட்டில் நலிந்திட்டனவோ..
இல்லை இல்லை விலை மலிந்திட்டனவோ!
நன
தேடிப் போன பூக்கள்
தூரம் போகையில்
எதேச்சையாய் மிதித்த சருகுகள்
பாதம் விட்டு விலகவில்லை..
கால் சுவடுகள் எல்லாம்
சருகின் அச்சுகள்..
பிய்த்து எரிய குனிகையில்
ஒட்டியிருந்த முள்ளும் தூசும்
என் பாதம் காத்ததன் அடையாளங்கள்..
இவை பயனில்லை
என்று தூரம் வீசுகிறேன்..
என் கூடையில்
எனக்கே தெரியாமல்
விழுந்த இலைகள்
வீடு வரை வருகின்றன!!
வீதியெல்லாம் உந்தன் நிறம்..
மறுபடி உன்னை
காணும் விருப்பத்தில்
உன் நிறமே அடையாளமாய்
கொண்டு உன்னை தேடினேன்..
உன்னை காணவில்லை..
ஒற்றை நிறத்தை எண்ணி எண்ணி,
வானவில்லாய் மாறியவளே
உன் நிறக்கலவை
எனக்கெப்படி புரியும்?
இரத்தம் பாலாய் மாறுகிறதா?
ஒரு ச
தேடிப் போன பூக்கள்
தூரம் போகையில்
எதேச்சையாய் மிதித்த சருகுகள்
பாதம் விட்டு விலகவில்லை..
கால் சுவடுகள் எல்லாம்
சருகின் அச்சுகள்..
பிய்த்து எரிய குனிகையில்
ஒட்டியிருந்த முள்ளும் தூசும்
என் பாதம் காத்ததன் அடையாளங்கள்..
இவை பயனில்லை
என்று தூரம் வீசுகிறேன்..
என் கூடையில்
எனக்கே தெரியாமல்
விழுந்த இலைகள்
வீடு வரை வருகின்றன!!
வீதியெல்லாம் உந்தன் நிறம்..
மறுபடி உன்னை
காணும் விருப்பத்தில்
உன் நிறமே அடையாளமாய்
கொண்டு உன்னை தேடினேன்..
உன்னை காணவில்லை..
ஒற்றை நிறத்தை எண்ணி எண்ணி,
வானவில்லாய் மாறியவளே
உன் நிறக்கலவை
எனக்கெப்படி புரியும்?
இரத்தம் பாலாய் மாறுகிறதா?
ஒரு ச
நீந்தும் மீன்களும்
முத்தம் கொடுக்கும்படி
தங்கமென மின்னும் குடங்களை
நதியில் தடவி கொடுத்து
நீர் நிரப்ப வந்த
அழகுப் பெண்களே!
நீர்பறவைகள் விளையாட்டாய்த் தெளித்த
முத்துத் துளிகள்
உங்கள் மென்கன்னங்களில்..
உம் கன்னம் தீண்டும் பாக்கியம்
கதிர்க்கைகளுக்கு மட்டும்தான் வாய்க்குமோ!
உங்கள் சிரிப்புகள் விழுந்த
நீர்ச்சுழலில் சிக்கித் தவிக்கிறேன்!
ஐயோ! ஐயோ!
கூச்சல் கேட்டு கண்விழிக்கிறேன்..
அழகு சுந்தரிகள் எல்லாம்
சூர்பனகை ஆனார்களோ!
ஏசும் வார்த்தைகளில்
லாரிக்காரன் ஓடிப்போனான்..
ஒரு குடத்துத் தண்ணீரில்
குடும்ப மானமே கரைகிறதே!
தெரு குழாய்ச் சண்டை
வேடிக்கை பார்க்க வந்தோரே!
வீட்டில
நீந்தும் மீன்களும்
முத்தம் கொடுக்கும்படி
தங்கமென மின்னும் குடங்களை
நதியில் தடவி கொடுத்து
நீர் நிரப்ப வந்த
அழகுப் பெண்களே!
நீர்பறவைகள் விளையாட்டாய்த் தெளித்த
முத்துத் துளிகள்
உங்கள் மென்கன்னங்களில்..
உம் கன்னம் தீண்டும் பாக்கியம்
கதிர்க்கைகளுக்கு மட்டும்தான் வாய்க்குமோ!
உங்கள் சிரிப்புகள் விழுந்த
நீர்ச்சுழலில் சிக்கித் தவிக்கிறேன்!
ஐயோ! ஐயோ!
கூச்சல் கேட்டு கண்விழிக்கிறேன்..
அழகு சுந்தரிகள் எல்லாம்
சூர்பனகை ஆனார்களோ!
ஏசும் வார்த்தைகளில்
லாரிக்காரன் ஓடிப்போனான்..
ஒரு குடத்துத் தண்ணீரில்
குடும்ப மானமே கரைகிறதே!
தெரு குழாய்ச் சண்டை
வேடிக்கை பார்க்க வந்தோரே!
வீட்டில
நீந்தும் மீன்களும்
முத்தம் கொடுக்கும்படி
தங்கமென மின்னும் குடங்களை
நதியில் தடவி கொடுத்து
நீர் நிரப்ப வந்த
அழகுப் பெண்களே!
நீர்பறவைகள் விளையாட்டாய்த் தெளித்த
முத்துத் துளிகள்
உங்கள் மென்கன்னங்களில்..
உம் கன்னம் தீண்டும் பாக்கியம்
கதிர்க்கைகளுக்கு மட்டும்தான் வாய்க்குமோ!
உங்கள் சிரிப்புகள் விழுந்த
நீர்ச்சுழலில் சிக்கித் தவிக்கிறேன்!
ஐயோ! ஐயோ!
கூச்சல் கேட்டு கண்விழிக்கிறேன்..
அழகு சுந்தரிகள் எல்லாம்
சூர்பனகை ஆனார்களோ!
ஏசும் வார்த்தைகளில்
லாரிக்காரன் ஓடிப்போனான்..
ஒரு குடத்துத் தண்ணீரில்
குடும்ப மானமே கரைகிறதே!
தெரு குழாய்ச் சண்டை
வேடிக்கை பார்க்க வந்தோரே!
வீட்டில
தண்ணீரில் தெரியும் பிம்பங்கள்
ஜுவாலைகள் உண்டாக்கும் உருவங்கள்
முகில்கள் செய்யும் முகங்கள்
பாலைவனங்கள் பதிந்த பாதங்கள்
இவையெல்லாம்...
காற்று வந்ததால் கலைந்துவிட்டது..
என் மனதில் பதிந்த முகங்களை
என் மூச்சுக்காற்றே!
உன்னால் கலைக்கமுடியுமா???
என் குலத்து எதிரியே...
நம் குல சாமி மறந்து போறியேடி ?
கும்பிடற சாமி
குலம் பார்த்து உதவுமா,
குணம் பார்த்து உதவுமா, அம்மா...!
என் குலத்து எதிரியே...
உற்றானும், ஊரானும் கேட்டால்
நான் என்ன சொல்ல?
உதவி கேட்டால்
தெறித்து ஓடினரே ,
அப்படியே ஓடச்சொல்லம்மா...!
என் குலத்து எதிரியே...
உன் புகுந்த வீட்டுப் பழக்கம்
உனக்கு ஒப்புமோ?
அன்பெனும் அஸ்திரத்தை எனக்கு
வரமளிதிருக்கிராயே அம்மா...!
என் குலத்து எதிரியே...
உன் பிள்ளைக்கு
என்ன சாதியோடி?
சாதியால் அல்ல
சாதனையால் அறியப்படட்டும், அம்மா...!
விடிந்து எழுவது மறந்து,
விடியலை எழுப்ப வந்த
என் செல்ல மகளே..
போய் வாடி...!
நான் நிரம்புகிறேன்...
ஊர்திகள் உமிழும்
கரும்புகைக்கும்
கரிசனம் கிடைக்கையில்...
கருந்துளைக்குள்
சுடர் ஒளிர்கையில்..
ஒளிரும் சுடர்கள்
அமிழ்தப்படுகையில்...
வியர்வைத் துளிகள்
விருட்சமாகையில்..
அவை வேரோடு
வெட்டப்படுகையில்...
கன்னி வெடிகள்
மிதிக்கப்படுகையில்..
வெடிச்சத்தமில்லா
வையம் வாய்க்கையில்...
நன்றும் தீதும்
பிரித்துப் பார்க்காமல்
நிரப்புகிறேன் என்னை...
நல்லது மட்டும் நிரம்பும்
ஒருநாள் என்னும் நம்பிக்கையில்...
இப்படிக்கு,
வரலாறு.
பக்கத்துவீட்டின் அழகைப் புகழ்ந்து
புகைந்தேன்...
நண்பனின் புது புத்தகத்தில்
மைஒழுகும் என் பேனா எழுத்துக்கள்..
இரண்டே லட்டில் சின்னது
என் சிநேகிதனுக்கு...
யாரோ புனைந்த கவிதை
கேட்டு முடிக்குமுன்
என் பெயரில் பத்திரிக்கையில்...
விடை தெரிந்ததும் பிரசுரித்தேன்
கேள்வி கேட்டவன் எங்கோ
தொலைந்துபோனான்...
பத்து ருபாய் கையில்
ஒற்றை நாணயம் யாசகன் தட்டில்...
ஒன்றாய் வாழ்வோம்
ஒன்றாய் சாவோம்
காதலிலும் கணக்கு
நானே இல்லை, நீ இருப்பதா...
‘இனி எனக்கு யார் இருக்கிறார்’
நான் கதறினேன்
ஓ! அதுதான் உன் கவலையோ?
பிணம் சிரிக்கிறது...
வானில் இருந்தேன்
என் இரை தெரிந்தது
மாற்றான் இரையும் வேண்ட