Selvamani USA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Selvamani USA
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Mar-2016
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  0

என் படைப்புகள்
Selvamani USA செய்திகள்
Selvamani USA - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2016 10:27 am

19.03.16 - 7.43 am


உனை மன(ண)க்காவலில் ஆட்கொண்டேன்...

குற்றம் **
என்னுள்ளே நுழைந்து
உயிர் முழுக்க கரைந்தது
நான் எங்கே என
எனை தேட வைத்தது (எனை தொலைய வைத்தது)

தண்டனை **
ஆயுளுக்கும் உனை
என் மனதில் சிறை எடுத்தேன்...

விடுதலை என்பது
எந்த ஜென்மத்திலும்
உனக்கு கிடையாது...

நான் விடுதலையானாலும்
உனக்கு விடுதலை
என்பதே கிடையாது..


எனை எப்பொழுதும் நீ
ஏந்திக் கொள்ள வேண்டும்...
( பூமிப்
படுகையில் படுத்திருக்கையிலும்
உயிர் ஈர்ப்பு விசை பொய்யாக்கும் வேளையும்
என எல்லா வேளையும்
எனை நீ ஏந்த வேண்டும்...)

நீ மட்டுமே எனை ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும்..
எனை கொல்ல வேண்டும்..

மேலும்

நன்றி தமிழே ... 20-Jun-2017 4:58 pm
திருமணத்தை ஆயுள் தண்டனை என்று சொல்வோரும் உண்டு 21-Mar-2016 11:04 pm
Selvamani USA - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2016 10:27 am

19.03.16 - 7.43 am


உனை மன(ண)க்காவலில் ஆட்கொண்டேன்...

குற்றம் **
என்னுள்ளே நுழைந்து
உயிர் முழுக்க கரைந்தது
நான் எங்கே என
எனை தேட வைத்தது (எனை தொலைய வைத்தது)

தண்டனை **
ஆயுளுக்கும் உனை
என் மனதில் சிறை எடுத்தேன்...

விடுதலை என்பது
எந்த ஜென்மத்திலும்
உனக்கு கிடையாது...

நான் விடுதலையானாலும்
உனக்கு விடுதலை
என்பதே கிடையாது..


எனை எப்பொழுதும் நீ
ஏந்திக் கொள்ள வேண்டும்...
( பூமிப்
படுகையில் படுத்திருக்கையிலும்
உயிர் ஈர்ப்பு விசை பொய்யாக்கும் வேளையும்
என எல்லா வேளையும்
எனை நீ ஏந்த வேண்டும்...)

நீ மட்டுமே எனை ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும்..
எனை கொல்ல வேண்டும்..

மேலும்

நன்றி தமிழே ... 20-Jun-2017 4:58 pm
திருமணத்தை ஆயுள் தண்டனை என்று சொல்வோரும் உண்டு 21-Mar-2016 11:04 pm
Selvamani USA - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2016 6:01 pm

விண்ணின்
தாகத்திற்கு
முகிலின் கண்ணீர்
மாந்தன் வாழும்
மண்ணில் சங்கமம்

அலைகள் கூட
பாவப்பட்டதோ?
மழையின்
தாகப் பசியை
இளைப்பாறிப் பார்க்க,

விரலின் எழுத்துக்கள்
காகிதத்தின் மச்சம்
ஜாதகம் சகுனம் என்பன
பழமையின் மிச்சம்

சிகரமான உள்ளத்தில்
பொறாமை உச்சம்
கருவால் வந்தவனும்
வெட்டியாளனுக்கு எச்சம்

தரையை
மிதித்தவனும்
நிலத்தினுள் தான்
தூங்க வேண்டும்
தேரில் வந்தவனும் நாளை
கால் வழி கட்டிலில் தான்

பூஞ்சோலை
குயில்களின்
காதலி மலர்கள்;
பறித்து சூடுகிறாள்
நடமாடும் பூங்கோதை

கண்களின் கண்ணீர்
சுயரூபம் இல்லை
உடம்பின் உதிரத்தில் தன்
பெயர் எழுதப்பட்டி

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-Mar-2016 11:20 pm
அருமை கடைசி பத்தியை சரிபார்க்கவும் 27-Mar-2016 7:42 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Mar-2016 11:30 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Mar-2016 11:29 am
Selvamani USA - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2016 6:01 pm

விண்ணின்
தாகத்திற்கு
முகிலின் கண்ணீர்
மாந்தன் வாழும்
மண்ணில் சங்கமம்

அலைகள் கூட
பாவப்பட்டதோ?
மழையின்
தாகப் பசியை
இளைப்பாறிப் பார்க்க,

விரலின் எழுத்துக்கள்
காகிதத்தின் மச்சம்
ஜாதகம் சகுனம் என்பன
பழமையின் மிச்சம்

சிகரமான உள்ளத்தில்
பொறாமை உச்சம்
கருவால் வந்தவனும்
வெட்டியாளனுக்கு எச்சம்

தரையை
மிதித்தவனும்
நிலத்தினுள் தான்
தூங்க வேண்டும்
தேரில் வந்தவனும் நாளை
கால் வழி கட்டிலில் தான்

பூஞ்சோலை
குயில்களின்
காதலி மலர்கள்;
பறித்து சூடுகிறாள்
நடமாடும் பூங்கோதை

கண்களின் கண்ணீர்
சுயரூபம் இல்லை
உடம்பின் உதிரத்தில் தன்
பெயர் எழுதப்பட்டி

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-Mar-2016 11:20 pm
அருமை கடைசி பத்தியை சரிபார்க்கவும் 27-Mar-2016 7:42 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Mar-2016 11:30 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Mar-2016 11:29 am
Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Mar-2016 11:05 pm

உனக்காக மட்டும்
என் அழைபேசியில்
பிறிதொரு ஓசை...
செவிகளை தீட்டி,
அதையே கைகளோடு
அணைத்து பிடித்து
ஒற்றைக் காலில்
தவம் கிடப்பேன்
நேரம் காலம் அறியாமலே..

நூற்றில் ஒரு வாய்ப்பாய்
உன் அழைப்பு அங்கே,
அந்த நிமிடம்,..
அந்தோர் நாழிகைக்காகவே
அன்றைய பொழுது
புலர்ந்ததென- உள்ளம்
இரகசியமாய் செய்தி அனுப்பும்
எந்தன் உயிருக்கு!

வாடிய பயிருக்கு
வான மழை பொழிந்ததன்ன
என் நாடி நரம்பெல்லாம்
உயிர்த்தெழும் மாயம்
நானோ கண்டதில்லை
வாழ்வின் ஏதொரு நிலையிலும்!

பெரும் சோகம் - எனை
வாட்டினாலும்- சோதியாய்
மின்னும் என் முகம் ,
உந்தன் குறுந்தகவல்
ஒலியாலே ஒளி பெற்று...

வையகத்து வசந்த

மேலும்

நன்றி 16-Aug-2016 7:33 pm
அருமையான தொகுப்பு!!! 12-Aug-2016 2:46 pm
நன்றி தோழமையே,... 23-Mar-2016 9:44 pm
கருத்துக்கு மிக்க நன்றி சர்பான்... 23-Mar-2016 9:43 pm
Shahmiya Hussain அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Mar-2016 11:05 pm

உனக்காக மட்டும்
என் அழைபேசியில்
பிறிதொரு ஓசை...
செவிகளை தீட்டி,
அதையே கைகளோடு
அணைத்து பிடித்து
ஒற்றைக் காலில்
தவம் கிடப்பேன்
நேரம் காலம் அறியாமலே..

நூற்றில் ஒரு வாய்ப்பாய்
உன் அழைப்பு அங்கே,
அந்த நிமிடம்,..
அந்தோர் நாழிகைக்காகவே
அன்றைய பொழுது
புலர்ந்ததென- உள்ளம்
இரகசியமாய் செய்தி அனுப்பும்
எந்தன் உயிருக்கு!

வாடிய பயிருக்கு
வான மழை பொழிந்ததன்ன
என் நாடி நரம்பெல்லாம்
உயிர்த்தெழும் மாயம்
நானோ கண்டதில்லை
வாழ்வின் ஏதொரு நிலையிலும்!

பெரும் சோகம் - எனை
வாட்டினாலும்- சோதியாய்
மின்னும் என் முகம் ,
உந்தன் குறுந்தகவல்
ஒலியாலே ஒளி பெற்று...

வையகத்து வசந்த

மேலும்

நன்றி 16-Aug-2016 7:33 pm
அருமையான தொகுப்பு!!! 12-Aug-2016 2:46 pm
நன்றி தோழமையே,... 23-Mar-2016 9:44 pm
கருத்துக்கு மிக்க நன்றி சர்பான்... 23-Mar-2016 9:43 pm
செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பில் (public) nithyasree மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Mar-2016 8:33 am

(என் கிறுக்கல்களை முடிந்தவரை ஹைக்கூகளாக்க முயற்சித்துள்ளேன் ,
இது என் முதல் ஹைக்கூ முயற்சியாகும்
பிழைகளை கோடிடுங்கள் திருத்திகொள்கிறேன்,
மிக அதிகமெனில் குட்டுகள் வாங்கிகொள்கிறேன் ... )



சட்டை மறை காக்காகடிதான் ,
சட்டென பட்டது எச்சில்
முதல் முத்தம் !

==========================================

நிர்வாணமானது நிவாரண முகாம் ,
சொந்தவீட்டில் அரசியல்வாதி அன்னதானம்
மழை வெள்ள பாதிப்பு ....

============================================

நிரம்பி வழிகிறது தண்ணீர்,
நிதானமான முகநூல் பகிர்வு
"மழைநீரை சேகரிப்போம்"

=============================================

இலையுதிர

மேலும்

அருமை.வாழ்த்துக்கள் 10-Jun-2016 2:34 pm
அருமை! புதுமை! 09-Jun-2016 2:47 pm
முயற்சிகள் நன்று! வாழ்த்துக்கள், வளர்க... 04-Jun-2016 8:31 pm
மிக்க நன்றி நட்பே 29-May-2016 4:27 pm
Selvamani USA - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2016 11:24 am

கிளைகள் வெட்டப்பட்ட
மரங்களாய் மனிதர்கள்
மாதக்கடைசி

விலைக்கொடுத்து வாங்கியும்
தான் அடிமையானாள்
திருமணம்

கழிவுகளோடு மனிதனின் பாவத்தையும்
இழுத்து செல்கின்றன'
நதிகள்

பலவண்ண பூக்களுக்கிடையில்
நிறமிழந்த பூவாய் அவள்
விதவை

ஊர் உறங்க
கண்விழித்து காவல்காக்கிறது
நிலா

மேலும்

ம்ம்ம் தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி தோழி....!! 24-Mar-2016 9:54 am
விலைக்கொடுத்து வாங்கியும் தான் அடிமையானாள் திருமணம் இந்த வார்த்தை உண்மை. பாவம் பெண்மை.அருமை தோழி 23-Mar-2016 9:09 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நட்பே...!! 22-Mar-2016 10:08 am
துளிப் பாக்கள் சிந்தும் கருத்துக்கள் சிறப்பு பிரியா அய்ஸூ 21-Mar-2016 10:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மேலே