அனு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அனு |
இடம் | : madhurai |
பிறந்த தேதி | : 28-Nov-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
அனு செய்திகள்
காலம் கடந்தால் காதலும் கடந்து செல்லும் என்றார் பலர்....
நாட்கள் நகர்ந்தாலும் உன் நினைவுகள் நகரவில்லை என்றுணர்ந்தேன் நான்.
உன்னை விட்டுச்சென்றால்,
உன் மீது கொண்ட காதலையும் விட்டுச்சென்றிடலாம் என்று எண்ணிய கடந்த காலத்தை எண்ணி நகைக்கிறது
எந்தன் நிகழ்காலம்...
உன்னைத் தொலைக்க முடிந்த என்னால்,
உன் நினைவுகளை தொலைக்க முடியவில்லை...
உன்னைச் சேரும் வழி இனி இல்லை என்றரிந்தும்,
உன்னை நினைக்க மனம் தயங்க வில்லை....
எல்லாம் கால போக்கில் பழகிவிடும் என்றார் சிலர்...
உண்மை தான்...
இன்றும் என் அழைபேசி அழைத்தால்,
நீயாக இருப்பாயோ என்று ஆவலோடு
கையில் எடுத்து ஏமார்ந்து போகும் பழக்கம் பழகிவிட
கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... 29-Mar-2017 12:44 pm
அருமை.காதல் சுவாசிக்கவேண்டிய வார்த்தை அது போற்றப்படவேண்டிய பொக்கிஷம்.அழகான கவிதை தோழி வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.தங்கள் கவிதையில் எனக்கு பின்வரும் வரிகள் பிடித்திருந்தது ....
என்றேனும் ஓர் நாள்,
கனவுகள் வெறுத்து,
உன் நினைவுகள் அறுத்து,
உன் பெயரை மறந்து..
நான் எனக்காக வாழ்வேன்
என்று நம்பிக்கையுடன்
காத்திருக்கிறேன்.. அருமை 27-Mar-2017 4:33 pm
பிறரிடமிருந்து
தப்பித்துகொள்ள
தெளிவான
முகமூடிகளை
தயாரிக்கிறது
மனம் .
மிக அருமை உண்மை
அன்புடன்,கவின் சாரலன் 28-Mar-2017 5:30 pm
ஹைக்கூ வடிவம் 5-7-5 என்று மூன்று வரிகள் கொண்டது.. 28-Mar-2017 4:54 pm
உண்மையான கருத்து... வாழ்த்துக்கள் 28-Mar-2017 4:51 pm
தெளிவான சிந்தனை, வாழ்த்துக்கள்...
நன்றி,
தமிழ் ப்ரியா... 28-Mar-2017 3:52 pm
பெண் தன்னை விட இளையவரை திருமணம் செய்து கொள்வது ஏற்புடையதா ?
20 வயது பெண்ணின் மனவளர்ச்சியும் 25 ஆணின் மனவளர்ச்சியும் சமம்மாக இருக்கும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை..எனவே பெண் தன்னை விட இளைய ஆணை மனம் செய்வதால் இருவரின் கருத்துகளிலும் வேறுபாடுகள் இருக்கும்...மனம் ஒன்றாது என்பதே தவிர வேற எந்த காரணமும் இல்லை.. 07-Dec-2013 10:20 pm
முன்னொரு காலத்துல ஆண் பெண் திருமண உறவில வயசு வித்தியாசம் 10 லிருந்து 12 வயது வரை பரவலா இருந்துச்சு. பொறவு அது 8 லிருந்து 10 ஆகக் கொறஞ்சு, அதுக்கும் பின்னாடி 5 லிருந்து 8 ஆகி, இப்ப 3 லிருந்து 5 வரை பரவலா ஏத்துக்கும்படியா இருக்கு. இது ஏற்பாட்டு திருமணங்கள்ல இதுவே காதல் திருமணங்கள்ல சம வயசுல இருந்து 3 வயசு வரைதான் வித்தியாசம் இருக்கணுங்கராங்க
இது பரவலா இருந்து வருது. இனி போகபோக நீங்க கேக்குற கேள்விக்கு சரிதான்னு பரவலா பதில் வர தொடங்கிரும். எல்லாமே சவுரியந்தானே வாழ்க்கை. 01-Jun-2013 1:52 am
இல்லை .. உடல், மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்புடையதல்ல .. 30-May-2013 4:54 pm
தன்னை விட இளையவரை திருமணம் செய்வதில் தவறில்லை.... அனால் 60 வயது பெண் 20 வயது ஆணை திருமணம் செய்வது என்னை பொருத்தமட்டில் மிகபெரிய தவறு..... 30-May-2013 4:43 pm
கருத்துகள்