deepan prasanth - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : deepan prasanth |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 15-Apr-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 0 |
பல வருடங்களாக்🗓பழகியவர்கனை கூட என்னால் புரிந்து கொள்ளா முடியவில்லை😞.இது என் அறியாமையா🤔!இல்லை அவர்களின் நடிப்பு💃🏽திறமையா
வாழத் துணிவில்லை சாகத் துணிந்தேன்
வாழ்வின் உச்சியிலிருந்து குதித்தேன்
என்ன புண்ணியம் நான் செய்தேனாே மரணமும் கூட என்னை தழுவ மறுக்கிறதே
மரண தேவனை சந்திக்கின்ற வரையில் என் வாழ்க்கை கரணம் போடத்தான் போகிறது
காரியவாதிகள் நிறைந்த உலகம்மட🌍 இது👇
Hello friends...
இந்த தளத்தில் எங்களின் முதல் தொடர்கதை இது..ராஜா ராணி..
என்ன தோழரே இததான் தியேட்டர்ல படமாவே பார்த்தாச்சே..அப்புறம் என்ன கதையா வேறயா ஸ்வப்பா...அப்டின்னு நீங்க நினைக்கிறது எனக்கு கேட்குது.கவலைபடாதிங்க..
இந்த கதைக்கு இந்த பெயர் பொருத்தமா இருக்கும் னு நினைச்சிதான் ராஜா ராணி னு வச்சிருக்கோம்.அய்யோ மொக்க போடாதப்பா கதைய சொல்லுனு என்ன திட்டுறிங்கதானே...Just இத teaser மாதிரி வச்சுக்குவோம்..
ராஜா ராணி
இந்தகதைய பொருத்தரைக்கூம் இவர்தான் நம்ம ஹீரோ..இவரு பேரு விஜய் ..அட இளையதளபதி விஜய் இல்லங்க அவர் ரொம்ப பிசி.அவர் கால்சீட் வேற கிடைக்கல.அதனால இந்த கதையில் அவர் இல்லை..அதனால நம்ம ஹீர
முதல் காதல், முதல் பிரிவு !
தோளோடு தோள் பேசி !
கண்ணோடு முகம் பார்த்து !
செல்லமாய் சண்டையிட்டு !
கொஞ்சலாய் காதை திருகி !
முத்தங்களின் சுவை மறந்து !
கண்ணீரில் சட்டை நனனைந்து !
துப்பட்டாவில் மழை மறைத்து !
சின்னதாய் கவிதை சொல்லி !
மெலிதாய் நீ சிரித்து !
குட்டி குட்டி குறுஞ்செய்தி அனுப்பி !
யுகங்களை நொடிகள் ஆக்கி !
அலைபேசி அழும் வரை கதை பேசி !
உன்னுடன் வாழ்ந்த காலங்கள் எல்லாம்
மார்கழியில் பிறந்த கணவாய் கலைந்ததடி !
தண்ணீரில் மிதக்கும் ஓட்டை படகாய்
என் வாழ் (...)
காதலில் ஒவ்வொரு நொடி தாமதமும் காதலருக்கு
உயிர் கொல்லிதான் ....
கவிதை
---------------------
உன் தொலைபேசியை
நிறுத்தி வைக்காதே
என் இதயம் கொஞ்சம்
கொஞ்சமாக சாகிறது
அந்த சில நிமிடங்கள்
மரண வலிதானே
---------------------------------
கே இனியவன்