seshadri - சுயவிவரம்
(Profile)
எழுத்து குழுமம்
இயற்பெயர் | : seshadri |
இடம் | : 16-09-1994 |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 1 |
எண்ணம் காணொளி போட்டி
தோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017
தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
- காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
- ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
- சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
காணொளி சமர்ப்பிக்க:
- எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
- பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
- அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
- Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
- உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
தேடி தேடி சென்று பேசுவதால் தான் என்னவோ !
அன்பிற்கும் மரியாதை இல்லை.,
பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் தேவையில்லை. கழிப்பிடங்களின் குத்தகைதாரர்கள் அவற்றை முறையாகப் பராம்ரிப்பதில்லை. நிர்ணயித்த கட்டணததைவிட அதிகமான தொகையை வேறு வசூலிக்கிறார்கள். உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பொதுக் கழிப்பிடங்களை மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தித் தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.
நிற்பதிலும் நுகர்வதிலும்
நாட்டிற்கு இலக்கணமாம்
எதிர்த்தால்
வன்முறையும் வெறிச்செயலும்
பற்றிற்கு இலக்கணமாம்
அன்பின்வழி அறம்செயா
ஆட்சியின் அரியணையில்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய ஓவியப்போட்டியில் பரிசு பெறுபவர்
செல்வமணி அவர்கள்
வாழ்த்துக்கள். இவருக்கு பரிசுத்தொகையாக 1000 ரூபாயும் 8GB விரலியும் பரிசாக வழங்கப்படும்.
செல்வமணி அவர்களின் ஓவியத்தொகுப்பு உங்கள் பார்வைக்காக