சிவாஜி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிவாஜி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 2 |
எவ்வாறு வெளியிடுவது?
கவிதை புத்தகமெனில் எத்தனை கவிதைகள் ஒரு புத்தகத்தில் எதிர்பார்க்க படும்?
நண்பர்களுக்கு வணக்கங்கள்,
சமீபத்தில் நான் எழுத்தில் இணைந்திருக்கிறேன். சில கவிதைகளை இங்கு பதிவிட்டிருக்கிறேன். எனினும் இன்றுதான் விதிமுறைகள் பக்கத்தை படித்தேன். இதில் கீழ்க்கண்ட வரிசை எண்களில் நான் கோரும் வார்த்தைகளுக்கு சற்று விளக்கம் தேவை.
6. தனி நபர் ஒருவரை/குழுவைப் பற்றி இழிவான/தவறுதலான/அந்தரங்க கவிதைகளை எழுதுதல் கூடாது.
7. கவிதையின் உட்பொருள் / உள்ளடக்கம் நயமற்றதாகவோ அல்லது ஆபாசம் நிறைந்ததாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறான கவிதைகள் சமர்பிக்கப்படின், எழுத்து இணையத்தளத்தில் தங்களுடைய கணக்கு (account) முடக்கி விடப்படும்.
மேலும் முதல் பதிவிலிருந்தே பதிவேற்றும் முன் கீழ்க்கண்ட குறிப்புக
மேவி வரும் மேகம் கண்டு
நடை கூடி வரும் வரப்பில்
வயலுக்கு சென்று திரும்பும் பெண்டுகள்
இடி இடிக்கும்
மின்னல் வெட்டும்
ஆடும் மாடும் அனத்தும் ஓசையோடு
வெரசாக வீடு விரையும்
இளங்குமரி களின் கொலுசும் சேர்ந்திசை பாடும்
கூரை மேல காய வச்ச
சொளகு மிளகாயும்
மாடியில உலர வச்ச
உளுந்தும் துவரையும்
ஓடி ஓடி அள்ளி
குச்சும் மச்சும் வந்து சேரும்
மரு மருவாய்
வெடித்துக் கிடக்கும் ஊருணி குளமோ
மக்கா நாள்
மாடு நீந்தும் பேரணி ஆகும்
வண்ணான் காய வச்ச
உருப்படிகள்
உருண்டோடி பொதி ஆகும்
மழை நனைத்த கழுதைகளோ
மஞ்சள் நிறம் பொழியும்
அடி முளைக்குச்சியோடு பசுவும்
மடி முட்டி துள்
காலம் போகும் பாதையில்
வாழும் .ஆசையோடு ....
என் புன்னைகையை தேடி ....
பயணிக்கிறேன் .......
வழி நெடுவே உன் முகம் தேடி.......
அவளிடம் ஏராளமான சொற்கள் இருந்தன
அவளுள் பெருந்தீ கனன்று கொண்டிருக்கும் ஒரு காடு இருந்தது
அவளிடம் நீலம் பாவித்த கடல் இருந்தது
அவளிடம் ஆதித் தாயின் அன்பின் பெருஞ்சுனை இருந்தது
அவளை எழுதிய அவனிடமோ
ஒரு வட்ட நிலவும்
சற்றே மேடிட்ட மார்பும் மட்டுமே இருந்தன.
நான் அதிசயமாக
மாற்றப்படுகிறேன் .
உன் சிங்கார
நினைவுகள்
என்னைத் தேடி
துரத்துகையில் .