சுதா செந்தில்குமார் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சுதா செந்தில்குமார்
இடம்
பிறந்த தேதி :  28-Aug-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Mar-2014
பார்த்தவர்கள்:  249
புள்ளி:  7

என் படைப்புகள்
சுதா செந்தில்குமார் செய்திகள்

ஒரு நாள் மனசு சரி இல்லன்னு கோயிலுக்கு போயிருந்தேன்...
ரொம்ப கோபமா ... இறைவா ஏன் என்னை இப்படி கஷ்டபடுத்துற...நா பொறந்து 20 வருடம் ஆச்சி ஆனா இன்னும் கஷ்டபடுறேன்...எப்பதான் என் கஷ்டத்த தீர்த்து வைப்ப இன்னும் எத்தனை நாள் நா கஷ்ட படனும்னு கேட்டுகிட்டு உக்கார்ந்து இருந்தேன்....இறைவனது பதில் உடனே கிடைத்தது ...என் எதிரில் அமர்ந்திருந்த 80 வயது முதியவர் மூலம் ...நான் இறைவன்கிட்ட என்ன கேட்டேனோ அதையே அந்த பாட்டியும் கேட்டாங்க ...நானாவது 20 வருஷம் தான் ஆனா அந்த பாட்டிக்கு 80 வருஷம் ....அப்பா தான் நினச்சேன (...)

மேலும்

சுதா செந்தில்குமார் - சுதா செந்தில்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2014 4:58 pm

உங்களுக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது என்ன செய்வீர்கள்...? எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க pa ....மனசு கஷ்டமா இருக்கு ...

மேலும்

மன்னிக்கவும் சந்தோச்குமாருக்கு சொல்ல வந்ததை தவறுதலாகப் பதிவு செய்து விட்டேன். 01-Apr-2014 10:16 am
மகனேவா ?...அப்பா நான் மகள் 01-Apr-2014 9:54 am
ஏன் இந்த அதிரடி முடிவு மகனே!என்னிடம் நீ மனம்விட்டுப் பேசலாமே!யாரால் உனக்கு என்ன கஷ்டம் ?என்னிடம் நீ கூறி உன் மனம் ஆற்றி இருக்கலாமே!நான் உன்னை தேற்றி இருக்கலாமே! நடந்தது என்ன மகனே?என்னிடம் பேச உனக்கு உரிமை இல்லையா?இதனால் என் மனம் கஷ்டப்படும் என்றும் நீ அறிய மாட்டாயா?உன்னை விட்டுவிட அத்தனை எளிதில் விட்டுவிட மாட்டேன் என்பதையும் நீ புரிந்து கொள்ள மாட்டாயா?தயவுகூர்ந்து உன் முடிவை மறுபரிசீலனை செய்ய முயற்சி செய். கொஞ்சம் மனம் ஆறட்டும்.கோபம் தீரட்டும்.அவசரப்பட்டு கோபத்தில் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்றும் தீர்மானிக்க முடியாது.காரணம் புரியாமல் நானும் உன்னை ஆற்றிவிட முடியாது.கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போல் நானும் திக்குமுக்காடுகிரேன்.ஒன்றும் புரியவில்லை.தயவுகூர்ந்து உன் முடிவிற்கான காரணம் கூறினால் நாம் கலந்து பேசலாமே! ஒருவேளை நல்லதும் நடக்கலாமே!தொடர்பு கொள்க. 31-Mar-2014 8:08 pm
கருத்துக்கு நன்றி நண்பா .... 30-Mar-2014 7:07 pm
சுதா செந்தில்குமார் - சுதா செந்தில்குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2014 7:27 pm

ஒவ்வொரு நாளும்
ஒரு பிறை நிலவைப் போல
உன்னை சந்திக்க வருகிறேன் ....
உன் காதலோ
என்னைப் பௌர்ணமியாக்கி
அனுப்பி வைக்கிறது...

மேலும்

சுதா செந்தில்குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்

அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Mar-2014 1:31 pm

படித்தது -

ரமணி பேயைப் பார்த்து விட்டதாய்ச் சொன்னது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

பேய் வீட்டை நெருங்குகையில் திடுமெனத் தெருவிளக்குகள் அணைந்து விடுகின்றன. பெரும் இருள் கவ்வி விடுகிறது. முக்கியமாகப் பேய்கள் நமக்குத் தெரிந்த அடையாளங்களிலேயே நம்முன் வந்து ஏமாற்றி விடுகின்றன. இதில் அத்தனை பேய்களுமே சாமர்த்தியசாலிகள்.

‘பேய் உனக்கு யார் உருவத்தில் வந்தது இவனே?’ என நான் ரமணியைக் கேட்டேன்.

‘உன் உருவத்தில்’ என்றான் ரமணி.

நான் கண்ணாடியில் பார்த்துக்கொண்டேன். மழுமழுவென்று லேசாய் மீசை துளிர்க்கிற முகம்… ஓரங்களில் வெளித் தெரியும் கடவாய்ப் பற்கள். நினைக்கவே சிலிர்த்தது. பேய்களுக்குக் கடவாய்ப்

மேலும்

சுவாரஸ்யம் அருமை தோழரே. 25-Mar-2014 7:04 am
why this kolaivery...................நான் ரொம்ப பயந்த பொண்ணு............. 24-Mar-2014 7:30 pm
தங்களின் கருத்துக்கு நன்றி 24-Mar-2014 12:44 pm
பயமா இருக்கு தோழரே :-( 24-Mar-2014 12:30 pm

ஒவ்வொரு நாளும்
ஒரு பிறை நிலவைப் போல
உன்னை சந்திக்க வருகிறேன் ....
உன் காதலோ
என்னைப் பௌர்ணமியாக்கி
அனுப்பி வைக்கிறது...

மேலும்

அளித்த கேள்வியில் (public) krishnadev மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Mar-2014 11:29 am

உங்களுக்கு பிடித்த தற்போதைய கதாநாயகி யார் ?

மேலும்

தங்களின் கருத்துக்கு நன்றி 26-Mar-2014 10:05 am
புதிய பார்வையா ? உண்மைய சொன்னேன்...! யாரையும் திருத்தவே முடியாது... தொறந்து போட்டு திருஞ்சாதான் எல்லாத்துக்கும் புடிக்குது...? அவளுகதான் கதாநாயகி ?இந்த உலகத்த நினச்சா வெட்கமா இருக்கு.....! 25-Mar-2014 9:54 pm
ஸ்ரீ திவ்யா , காயத்ரி ( ப்பா .........யார்றா இது பேய் மாதிரி ஹீரோயின் ) 25-Mar-2014 7:50 pm
புதிய பார்வை ,தங்களின் கருத்துக்கு நன்றி 24-Mar-2014 9:59 am
அகர வெளி அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Mar-2014 1:50 pm

அழகான காலை நேரம். அர்த்தங்கள் ஆயிரம் கொண்ட பறவைகளின் பாடல் ஊர்முழுக்க வலம் வர,குளிர்காற்றோடு கொஞ்சி பேசிக்கொண்டிருந்தன மலர்கள்.

“இன்று நடப்பதெல்லாம் இனிமையாகவே நடக்கட்டும்” என மனதில் நினைத்துக் கொண்டே எழுந்தான் ரஜினி. படுக்கையை விட்டு பாதி உறக்கத்தோடு,பல்லை விலக்கிக் கொண்டே கொல்லைப்புறம் சென்றான்.

காலைக்கடன்காரன்களுக்கு கடனை வாரி… வாரி…. கொடுத்துவிட்டு கால் அலம்பி, கட்டிலில் வந்து நிம்மதியாய் மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தான். (இதுல என்னய நிம்மதி இருக்கு..?னு கேட்கறது நல்ல புரியுது நண்பர்களே… பல பேருக்கு பணக்கடனைவிட காலைக்கடன்தான் அதிக தொல்லையை

மேலும்

நன்றி தோழமையே....! 20-Mar-2014 1:49 pm
ஹா..ஹ..ஹ...! இனி விமர்சனம் இருக்காது தோழமையே..! கருத்து மட்டுமே இருக்கும்..! விமர்சனத்துக்கு இடம் இருக்காதே உங்கள் படைப்பில்..! நம்பிக்கை இருக்கு..! வாழ்த்துக்கள்..! 19-Mar-2014 9:46 pm
கருத்துக்கும் மேலான, விமர்சனம் கொடுத்து என்னை உற்சாகத்தில் ஆழ்த்திவிட்டீர்கள் அய்யா..! கட்டாயமாக நீங்கள் கூறிய விமர்சனத்தை ஏற்று உங்கள் எண்ணம் போல் இனி என் படைப்புகளை படைக்கிறேன்.. ஐயா, உங்களிடம் சிறிய வேண்டுகோள் தயவு செய்து என் எல்லா படைப்புகளுக்கும் உங்கள் கருத்தும்,விமர்சனமும் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்.. கட்டாயமாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி....... 19-Mar-2014 9:17 pm
கண்டிப்பாக தோழியே..! வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தோழமையே...! 19-Mar-2014 9:10 pm
சுதா செந்தில்குமார் - அகர வெளி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2014 7:55 pm

நடிகர் அஜித் பற்றி சில வரிகள்..?

மேலும்

எனக்கு ரொம்ப ரொம்பபபப....புடிக்கும் ,,, தமிழ் சினிமால தனியா நின்னு சாதிச்சவரு ,,,வெற்றிய விட தோல்விய அதிகம் பாத்தவரு,,,நான் தோல்விய சந்திக்கும் போது சத்தியமா அவரைத்தான் நினைத்து கொள்வேன்,,,அவரு ஒரு ரியல் ஹீரோ சினிமால மட்டும் இல்ல நிஜ வாழ்க்கைலும்,,,அவர பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டேன்,,,"எத்தனை முறை விழுந்தாலும் திரும்ப எழுந்து ஒடனும்னு" நான் அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன்,,, அவர மிஞ்ச யாராலையும் முடியாது...தல போல வருமா ???...அவர நினைக்கும் போதே சிலிர்க்குது ப்பா...தலைவா யு ஆர் கிரேட்..... 17-Mar-2014 11:48 am
நானும் எந்த நடிகருக்கும் தீவிர விசிறி அல்ல..! திறமையான நடிகர்களை ரசிக்கு சாதாரண ரசிகன் தான். ””நிஜ வாழ்க்கையில் மேக்-அப் போடாத ஓர் அதிசய நடிகன். பொதுவாக நடிகன் என்றால் இருக்கும் அலட்டல்கள், பந்தாக்கள் ஏதும் இல்லாதவர். தன்னம்பிக்கையின் அகராதி என்று என்னால் சொல்ல முடியும் சில நிமிடங்கள் பேசினாலும் தன்னை பற்றி ஏதும் பேசாமல் , தன்னை பார்க்க வந்த ரசிகனை அதிக அக்கறையோடு விசாரிக்கிறார். தான் உதவி செய்வதாக காட்டிக்கொள்ளும் புகைப்படம் எடுப்பதை முடிந்தவரை தவிர்க்கிறார் .”” ---- அஜித் பற்றி அவரை நேரில் சந்தித்த ஊடகத்துறை நண்பர் என்னிடம் சொன்னது இது. இதுவே என்னையும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் தூண்டியது. 17-Mar-2014 4:35 am
நடிகர்களில் இவர்தான் எனக்குப் பிடித்தமானவர் என யாரையும் தேர்வு செய்து அவரை மட்டும் ரசிகனல்ல நான். எனினும் தன்னுடைய தனி்ததுவத்தினால் சற்று ஈர்த்திருக்கிறார். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அடிபணியாமல், தன்னுடைய குடும்பம், தன்னுடைய வேலை என சரியாக இருக்கிறார். உடன் இருக்கும் பலரும் தவறான பாதையில் சென்றாலும், மிகவும் சரியான பாதையில் செல்கிறார். தன்னுடையப் பெயருக்கு முன்பு பட்டமும், வெளி கொண்டாட்மும் வேண்டாம் என கூறுபவர் இவரையன்றி யாருமில்லை. நடிகர் என்பதைத் தாண்டி, நல்லதொரு மனிதர் என்பதே என்னை அஜித் ஈர்க்க காரணமாக இருக்கிறது. என்னைப் போலவே பலரும் அவருடைய இந்த எளிமையையும், தனித்துவத்தையும் விரும்புவார்கள் என நினைக்கிறேன். அவர்கள் நிச்சயம் அஜித்தின் ரசிகராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நன்றி. 16-Mar-2014 11:15 pm
அஜித் எனக்கு பிடித்த ஒரு நல்ல மனிதர் ... நிஜ வாசிக்கையில் நடிக்க தெரியாத மனிதர் .. ஒரு சக மனிதராக நாம் அவரிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது. அவருடைய மனைவிக்கு மதிப்பளிவர் .. உனக்கும் திறமை இருக்கு திருமணம் அதற்கு தடை அல்ல அதற்கு பிறகும் நீ சாதிக்கலாம் என்று அவர்களின் திறமைக்கும் மதிப்பு கொடுப்பவர் ... எளிமையான மனிதர் .. அவரை போல் இன்னொருவரை நான் பார்க்கவில்லை ... கலி காலத்தில் இவர் போன்ற நல்லவரை பார்ப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி 16-Mar-2014 9:54 pm
சுதா செந்தில்குமார் - சுதா செந்தில்குமார் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2014 7:44 pm

பணம் இல்லாம நான், என் குடும்பம் தனியா ஒதுக்கப்பட்டோம் .....பந்தம், பாசம் இத விட பணம் தான் முக்கியம்னு ஒரு சிலர் நினைக்கிறாங்க அது ஏன் ?........

மேலும்

oru silar illa ..99 % ellaarum appadithan ninakiranga...enoda persional experience... 17-Mar-2014 7:28 pm
உதவி செய்றவங்க பணக்காரங்களா இருந்தாதான் அந்த உதவிக்கே மரியாதை கொடுப்பாங்க.. பணம் நிறைய சேர்ந்ததும் எல்லாரும் சேர்ந்துக்குவாங்க.. வசதியா வாழுறவங்களை '''எங்களுக்குத் தெரிஞ்சவங்க''' நு சொல்லிக் கொள்வதை கௌரவமாய் நினைக்கறாங்க சில பேர்..அது தான் காரணம்.. ஆனா, வசதியே இல்லாத சமயத்துலயும் நம்ம கூட நிச்சயமா ரெண்டு பேர் துணைக்கு நின்னு இருப்பாங்க.. அவங்க தான் எந்த நிலைமையிலும் கூட வரக் கூடியவங்க...!!! 16-Mar-2014 9:22 pm
பொதுவாக சம அந்தஸ்துள்ள உறவே நிலைக்கும். எங்கே கடன் கேட்டு விடுவானோ, வேறு ஏதும் உதவி கேட்டு விடுவானோ என்று ஒதுங்கும் சொந்தங்களே அதிகம். கவனிக்க: ஒதுங்கும், ஒதுக்குமல்ல! அதை ஒதுக்குகிறார்கள் என்று சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். தவிரவும், பணம் மட்டுமின்றி கல்வி, அறிவு நிலையில் தாழ்ந்து உள்ளதற்காகவும் சரிசமமாகப் பழக முடியாமல் சிலர் விலகி நிற்கலாம். 16-Mar-2014 8:38 pm

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

user photo

Naveen

Tiruppur
user photo

user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (8)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே