எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குறட்டை
--------------

முகத்தொடு முகம் வைத்து
முத்தம் கொடுத்து
தாலட்டு பாடிய பாட்டுக்கு பெயர்  தலைகாணியின் சங்கீதம்

மேலும்

D N A

மனிதனின் குணத்தை
தீர்மானிக்கும் இரு கயிறுகள்
கடவுளின் தாயக் கட்டைகள்..!

மேலும்

நன்றி ராஜன் சார் .. 01-Jun-2015 3:15 pm
கடவுளின் தாயக் கட்டைகள்...அருமை.. 01-Jun-2015 9:16 am
நன்றி அகன் சார் .. 01-Jun-2015 8:32 am
நன்று. தொடருங்கள் . 31-May-2015 6:57 pm

நாட்டு
விலைவாசியை எண்ணி
பிச்சைகாரனின் பாத்திரம்
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!

பணக்காரனின்
காணிக்கையை எண்ணி
குடிசை ஆலயம்
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!

கண்டக்டரின்
பதிலை எண்ணி
டிக்கேட் பணப்பை
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!

மேலும்

கண்ணில் ஒளி = = = தேவதையின் விழி

முகத்தில் சுருக்கம் = = = பாசத்தின் முதிர்ச்சி

மனதில் உருக்கம் = = = இரக்கத்தின் சிகரம்

பார்வையில் அழம் = = = சேவையின் நோக்கம்

கழுத்தில் சிலுவை = = = அன்பின் எல்லை

உடையில் வெள்ளை = = = உண்மையின் உருவம்

மேலும்

தை தை தை தை
தை மாதம் பிறந்தது

நெய் நெய் நெய் நெய்
நெய் பொங்கல் மணக்குது

செய் செய் செய் செய்
செய நினைத்ததை செய்திடு

மெய் மெய் மெய் மெய்
மெய்பட வாழ்ந்திடு

பொய் பொய் பொய் பொய்
பொய்மை வெறுத்திடு

கை கை கை கை
கையை உயர்த்தி பாடிடு

இனிய புத்தாண்டு பிறந்தது
இனிக்கும் வாழ்க்கை தொடங்குது

மேலும்

நன்றி நண்பரே . இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ! 15-Jan-2015 9:38 am
நன்றி நண்பரே . இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ! 15-Jan-2015 9:38 am
நன்றி நண்பரே . இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ! 15-Jan-2015 9:37 am
நன்றி நண்பரே . இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ! 15-Jan-2015 9:36 am

இனிய புத்தாண்டு பிறந்தது(2015) புத்தாண்டு பிறந்தது
பழைமை எல்லாம் ஓழிந்தது
புதுமை எல்லாம் பிறந்தது
புதிய புதிய எண்ணம் தோனுது
இனிது மட்டும் நடக்க இருக்குது
நாம் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு பிறந்தது(2015)


"அனைவருக்கும் நன்றி"

மேலும்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...! 01-Jan-2015 11:21 am
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...! 01-Jan-2015 11:21 am
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...! 01-Jan-2015 11:21 am
எல்லோருக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்... வருங்காலம் வருத்தமில்லாத காலமாக இருக்கட்டும் அனைவருக்கும்... 31-Dec-2014 11:35 pm

கருவண்டு கண் அழகி
நொடிக்கு பலமுறை
சிறகடித்து (தவறு) இமை அசைத்து
நொடிக்கு ஓருமுறை
அங்கும் இங்கும் பறந்து (தவறு) பார்த்து
நெஞ்சுக்குள் பூக்க வைத்தாய் காதல்
தேன் போல் வந்ததடி கவிதை

கவிதை பிறந்தது என் மயக்கத்தால் (தவறு) உன் பார்வையால்

மேலும்

மிக்க மகிழ்ச்சி. நன்றி..! 20-Sep-2014 8:37 pm
மிக்க மகிழ்ச்சி. நன்றி..! 20-Sep-2014 8:37 pm
மிக்க மகிழ்ச்சி. நன்றி..! 20-Sep-2014 8:36 pm
மிக்க மகிழ்ச்சி. நன்றி..! 20-Sep-2014 8:36 pm

கண்ணில் ஒளி = = = தேவதையின் விழி

முகத்தில் சுருக்கம் = = = பாசத்தின் முதிர்ச்சி

மனதில் உருக்கம் = = = இரக்கத்தின் சிகரம்

பார்வையில் அழம் = = = சேவையின் நோக்கம்

கழுத்தில் சிலுவை = = = அன்பின் எல்லை

உடையில் வெள்ளை = = = உண்மையின் உருவம்


மேலும்

சிறப்பு :) நன்றி நன்றி 27-Aug-2014 7:39 pm
எளிமையின் மறு உருவம் ! 27-Aug-2014 6:26 pm

Good news- Mother Teresa
Please pass to all. It may help someone... to save life. P
0. Medicine for Blood Cancer!!!!
'Imitinef Mercilet' isa medicine which cures blood cancer. Its
available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create
Awareness. It might help someone.Cancer Institute in Adyar, Chennai
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
======================
1. If you see children Begging anywhere in INDIA, please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.
==========================
2. Where you (...)

மேலும்

"People who love each other fully and truly are the happiest people in the world. They may have little, they may have nothing, but they are happy people. Everything depends on how we love one another." - Mother Teresa 26-Aug-2014 5:59 pm

Good news-
Please pass to all. It may help someone... to save life. Plz sent 2 all......
==========================

Railway authorities have introduced a system where one can complain from a running train.
The SMS about complaint will be acknowledged & attended.
Give the train no, bogie no,precise nature of complaints like
-no water in bath room/
no lights/
fan not working/
security problem etc through sms.
It is an effective tool.
The railway complaint sms
no: is 8121281212.
Please pass on this message, its very helpful
==========================

1. If you see child (...)

மேலும்

நல்ல செய்தி தோழரே....பகிர்தமைக்கு நன்றி 26-Aug-2014 11:09 pm
நற் செய்தியை பதிந்தமைக்கு தோழருக்கு நன்றி ! 24-Aug-2014 11:51 pm
மேலும்...

மேலே